சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசியை சேர்த்து கழுவி 5 -10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.தேவையான காய்கறிகளை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,பச்சை மிளகாய்,புதினா, பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 3
பின் ஊற வைத்திருக்கும் மீல்மேக்கரை அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பிறகு நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- 4
பின் அதில் இரண்டு டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர்,கரம் மசாலா சேர்த்து நன்கு கொதித்த பின் ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
- 5
இப்பொழுது சுவையான வெஜ் பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
-
-
-
-
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)
#grand1*மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.*நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த பிரியாணியை செய்து சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
-
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும். Dhanisha Uthayaraj -
-
-
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
-
More Recipes
கமெண்ட் (3)