தலைப்பு : சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொடிமாஸ்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

#nutrition
*சர்க்கரைவள்ளி கிழங்கு மாவு சத்து,நார் சத்து,இரும்பு சத்து அதிகம் உள்ளது.
*ஜீரண சக்தியை அதிகரிக்கும்.இது சிறந்த ஊட்டச்சத்து உணவு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 1/2 கிலோசர்க்கரைவள்ளி கிழங்கு
  2. 1கேரட்
  3. 1பச்சை மிளகாய்
  4. சிறிதுகறிவேப்பிலை
  5. 1 ஸ்பூன்உளுந்து
  6. 1/4 ஸ்பூன்கடுகு
  7. 1 ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சர்க்கரைவள்ளிக் கிழங்கை சுத்தம் செய்து நறுக்கி வேக வைத்து கொள்ளவும்

  2. 2

    கடுகு,உளுந்து தாளித்து பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கேரட் வேக வைத்த கிழங்கு சேர்த்து கலந்து கொள்ளவும்

  3. 3

    சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes