உருளைக்கிழங்கு மசாலா

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

பூரிக்கு தொட்டுக்கொள்ளும் உருளைக்கிழங்கு மசாலா

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3உருளைக்கிழங்கு
  2. 5வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 5பச்சை மிளகாய்
  5. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  6. ஒரு தேக்கரண்டிகடலை பருப்பு
  7. ஒரு தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு
  8. அரைத் தேக்கரண்டிகடுகு
  9. சுவைக்குஉப்பு
  10. நான்கு தேக்கரண்டிஎன்னை
  11. சிறிதுபெருங்காயம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு கடுகு பெருங்காயம் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து பிறகு நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் மஞ்சள் தூள் உப்பு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் பின் அதில் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் மிதமான சூட்டில் வேகவைக்கவும்

  2. 2

    பின் மசித்த உருளை கிழங்கையும் சேர்த்து கொள்ளவும் ஒரு தேக்கரண்டி கோதுமை மாவை தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொண்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்

  3. 3

    இறுதியில் கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் பூரிக்கு தொட்டுக் கொள்ளும் கிழங்கு மசாலா தயார்

  4. 4

    இது மிகவும் சுவையாக இருக்கும் பூரி மசாலா

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes

More Recommended Recipes