சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து தோலுரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்
- 2
வெங்காயம் நீளமாக நறுக்கி தண்ணீர் ஊற்றி வேகும் வரை கொதிக்க விடவும்.
- 3
வெங்காயம் வெந்த உடன் உருளைக்கிழங்கை மசித்து அதன் மேல் சேர்க்கவும்
- 4
உப்பு மிளகாய்த்தூள் பச்சை நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
- 5
இருக்கும்பொழுது கடலைமாவை கரைத்து அதன் மேல் ஊற்றி கிளறி இறக்கவும்.
- 6
பூரி அல்லது சப்பாத்திக்கு சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கோவக்காய் ப்ரை (Kovakkaai fry recipe in tamil)
Kovakai #myfirstrecipe #ilove cooking hastag Suresh Sharmila -
-
ரோட்டுக்கடை வெங்காய பக்கோடா மற்றும் உருளைக்கிழங்கு பஜ்ஜி
பெரியவர்களுக்கு பிடித்த வெங்காய பக்கோடா மற்றும் சிறு குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ஃபிங்கர் பஜ்ஜி Abdiya Antony -
-
-
-
பொட்டேட்டோ ஃபிங்கர் ஃப்ரை (Potato finger fry recipe in tamil)
#My first recipe.#ilove cooking.#Buddy.அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலால்ஏற்றுக் கொள்ளப்பட்டு செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடலில் ஏற்படுகின்ற குடற்புற்று செல்களின் உற்பத்தி அதிகரிக்காமல் முற்றிலும் தடுக்கிறது. ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. Sangaraeswari Sangaran -
உருளைக்கிழங்கு மசாலா இட்லி
#nutrient2உருளைக்கிழங்கில் Vitamin - c, b6 சத்து நிரம்பியுள்ளது.Ilavarasi
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா
#combo1 பூரி நலே உருளைக்கிழங்கு மசாலா தான் ஒரு சிறந்த காம்பினேஷன், இந்த உருளைக்கிழங்கு மசாலா கூட ஒரு கேரட் துருவி செஞ்சி பாருங்க ரொம்ப சுவையா இருக்கும் Shailaja Selvaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
ஃபுல் ஜார் சோடா(Fuljar soda recipe in tamil)
#kerala #fuljarsodaகேரளாவில் மிகவும் பிரபலமான ஃபுல் ஜார் சோடாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11730055
கமெண்ட்