உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (Urulai kilangu pattani kurma Recipe in Tamil)

#உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (Urulai kilangu pattani kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு
சமையல் குறிப்புகள்
- 1
இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்த பட்டாணி நன்றாக கழுவி குக்கரில் சிறிது தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
- 2
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பூண்டுபற்கள், இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
- 3
வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை நன்றாக நறுக்கிக் கொள்ளவும்.
- 4
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம், பெருஞ்சீரகம், கருலேப்பில்லை, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்
- 6
தேங்காய் விழுது நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்
- 7
மசாலாகளின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி சிறிது கொத்தமல்லி, சிறிது புதினா சேர்க்கவும்
- 8
வேக வைத்த பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்
- 9
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மேலும் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
- 10
எளிதான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு கருப்பு உளுந்து குருமா (Urulai Karuppu ulunthu Kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
உருளைக்கிழங்கு பாசிபயிறு குழம்பு (Urulai paasi parupu Kulambu Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
-
உருளைக்கிழங்கு சாப்ஸ் குழம்பு (Urulai kilangu chops kulambu Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Malini Bhasker -
-
-
-
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
-
-
-
-
உருளை பட்டாணி மசாலா (Urulai pattani masala recipe in tamil)
#homeசுவையான இந்த மசாலாவை சப்பாத்தி, பூரி உடன் சேர்த்து உண்ணலாம் Sharanya -
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongalஇது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன். Meena Ramesh -
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
-
சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
More Recipes
கமெண்ட்