வெண்டைக்காய் புளிக்குழம்பு(vendakkkai puli kuzhambu recipe in tamil)

வெண்டைக்காய் புளிக்குழம்பு(vendakkkai puli kuzhambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு இன்ச் அளவு வெண்டைக்காயை வெட்டி வைக்கவும். பிறகு சின்ன வெங்காயம், பூண்டு உரித்து வைக்கவும். ஆறு தக்காளியை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும்.
- 2
ஒரு வாணலியில் அரை லிட்டர் கடலை எண்ணை விட்டு காய்ந்ததும் வெண்டைக்காயை போட்டு மூன்று நிமிடம் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
- 3
அடுப்பில் வேறு வாணலியை வைத்து அதில் மூன்று குழிக்கரண்டி நல்லெண்ணெய் விடவும். பிறகு 4 காய்ந்த மிளகாய் சிறிது கடுகு சிறிது வெந்தயம் போட்டு பொரிந்ததும் பூண்டு போடவும்.
- 4
பூண்டு சிவந்ததும் சின்ன வெங்காயம், சிறிதளவு கருவேப்பிலை போடவும்.சின்ன வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 5
பிறகு தக்காளி விழுதை சேர்க்கவும். அதில் சிறிதளவு உப்பு சேர்க்கவும் தக்காளியின் பச்சை வாசனை போனதும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் 2 ஸ்பூன் மல்லித் தூள் 1ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசலை ஊற்றவும்.
- 6
அதில் சிறிது வெல்லம் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு என்னை பிரிந்து வரும்போது இறக்கவும். இப்பொழுது வெண்டைக்காய் புளிக்குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு
#goldenapron3 வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நல்லா போடலாம். குழந்தைகளுக்கு வெண்டைக்காய் எப்படி செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடுவாங்க.மோர் சாதம் வெள்ளை சாதத்தை இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பு போட்டு சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. Dhivya Malai -
வெண்டைக்காய் புளிக்குழம்பு / lady s finger puli kuzhambu Recipe in tamil
#magazine2Week2விரத நாட்களில் செய்யப்படும் புளிக்குழம்பு ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
-
-
-
-
-
-
Chinna venkayam poondu kuzhambu (Chinna venkayam poondu kuzhambu recipe in tamil)
# I love cooking மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
-
-
சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு Vaishu Aadhira -
-
-
-
பூண்டு குழம்பு(poondu kuzhambu recipe in tamil)
#ed3 குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமான ஒன்று இந்த பூண்டு குழம்பு தயா ரெசிப்பீஸ் -
-
புளி சாதம்(puli satham recipe in tamil)
# variety இந்த மாதிரி புளியோதரை செய்து பாருங்க அப்படியே கோவில் பிரசாதம் போலவே இருக்கும். புளியோதரை கி மிகவும் சுவை தருவது நல்லெண்ணெய் மற்றும் மேல் பொடி. Manickavalli M -
-
வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
#nutritionவெண்டைக்காய் நார்ச்சத்து மிகுந்த காய். அதில் புரதச்சத்து இருக்கிறது. வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. இதயம் சீராக செயல்பட உதவுகிறது. Priyaramesh Kitchen -
-
-
-
More Recipes
கமெண்ட்