சிக்கன் மிளகு கறி(PEPPER CHICKEN RECIPE IN TAMIL)

சிக்கன் மிளகு கறி(PEPPER CHICKEN RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்றாக கழுவி 1/2 கப் தயிர் மற்றும் 1/4 ஸ்பூன் மஞ்சளில் 15 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
ஒரு கடாயில் மேற்கூறிய அளவுகளில் பட்டை,கிராம்பு, வத்தல், சீரகம், சோம்பு, குண்டு மல்லி, மிளகு அனைத்தையும் கருகாமல் வெறும் வருப்பாக வருத்து சூடு ஆறியதும் பொடியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
பின் அதே கடாயில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி அதில் 1 ஸ்பூன் சீரகம் மற்றும் சிறிதாக நறுக்கிய 2 வெங்ஙாயம் போட்டு வதக்கவும்
- 4
பின் சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து வதக்கவும் பிறகு 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பின் 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள் சேர்க்கவும்
- 5
பிறகு 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் பின் அரைத்து வைத்த மிளகு கலவைத் தூள்களச் சேர்த்து வதக்கவும்
- 6
பிறகு 2 தக்காளியை வதக்கவும் வதங்கியதும் 1 கி சிக்கனைச் சேர்க்கவும்
- 7
பின் கிளறவும் சிக்கனில் தண்ணீர் விடும் என்பதால் சிறிதளவு தண்ணீர் சேர்த்தால் போதுமானது எனவே மசால் அரைத்த ஜாரில் தண்ணீர் ஊற்றி அதைச் சேர்த்துக் கொள்ளவும் பின் கைப்பிடி அளவு மல்லி, புதீனா இலைகளை தூவவும்
- 8
பின் கொதித்து தண்ணீர் வற்றியதும் சூடாக பரிமாறவும் சுவையாக இருந்தது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)
#pongal2022இன்று மாட்டுப்பொங்கல் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் என்னுடைய தேர்வு "மட்டன் சுக்கா " Vidhya Senthil -
-
-
-
ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி
#magazine3சுவையாக இருந்தது வித்தியாசமாகவும் ஈசியாகவும் இருந்தது குக்கரீல் வைத்ததால் நேரமும் குறைவாக இருந்தது Sarvesh Sakashra -
-
-
-
சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil)
#வெங்காயம்இது ஒரு வட இந்திய உணவு .. தோ என்றால் இரண்டு , பியாசா என்றால் வெங்காயம் என்று பொருள் Pavithra Prasadkumar -
மதுரை சிக்கன் மிளகு சுக்க (Madurai famous pepper chicken chukka)
#vattaramஅசைவ உணவிற்கு புகழ் பெற்ற இடமான மதுரையில் இந்த மிளகு சுக்கா மிகப் பிரபலமானது. இதன் செய்முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கிரேவி / Potato butter beans curry receip in tamil
#kilangu Vidhya Senthil -
-
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#ap week 2சிக்கனில் கால்சியம் விட்டமின் ஏ டி சி பி6 அயன் மேலும் பல சத்துக்கள் உள்ளது. Jassi Aarif -
-
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
-
-
-
-
குக்கரீல் சிக்கன் பிரியாணி
#magazine4எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி Sarvesh Sakashra -
-
-
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
-
-
More Recipes
கமெண்ட் (5)