பாப்கார்ன்(POPCORN RECIPE IN TAMIL)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

பாப்கார்ன்(POPCORN RECIPE IN TAMIL)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
3 பரிமாறுவது
  1. ஒரு கப்பாப்கார்ன் சோளம்
  2. ஒரு ஸ்பூன்மிளகாய்தூள்
  3. ஒரு டீஸ்பூன்வெண்ணெய்
  4. அரை டீஸ்பூன்உப்பு
  5. ஒரு டீஸ்பூன்கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் வெண்ணெய் சேர்த்து உப்பு மிளகாய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் நன்கு கலந்தவுடன் குக்கரை மூன்று நிமிடம் மூடி வைத்து வெடிப்பது அடங்கியதும் எடுக்கவும்

  3. 3

    சூடான பாப்கார்ன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes