கரம்மசாலாகடலை கறி&சோலே பூரி(kadala curry and chola poori recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#npd3 கரம்மசாலா week-3Mystery Box Challenge

கரம்மசாலாகடலை கறி&சோலே பூரி(kadala curry and chola poori recipe in tamil)

#npd3 கரம்மசாலா week-3Mystery Box Challenge

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்கள்
  1. சோலே பூரிக்கு
  2. 2 கப்மைதாமாவு-
  3. 2 கப்கோதுமை மாவு-
  4. 3ஸ்பூன்ரவை -
  5. தேவைக்குஉப்பு -
  6. கரம்மசாலாகடலை கறி
  7. 2 கப்வேக வைத்தகடலை -
  8. கரம்மசாலாபொடிவீட்டில்பண்ணியது
  9. தேவையானபொருட்கள்
  10. 3,பட்டை -
  11. 3,ஏலக்காய்-
  12. 1ஸ்பூன்,சோம்பு -
  13. 1 சின்னதுண்டு,ஜாதிக்காய்-
  14. 4,வரமிளகாய்-
  15. 3,கிராம்பு - இவைகளைவறுத்துபொடி பண்ணி வைத்துக்கொள்ளவும்
  16. தேவைக்குமஞ்சள் பொடி-
  17. தேவைக்குஉப்பு -
  18. 3ஸ்பூன்இஞ்சி, பூண்டு பேஸ்ட்-
  19. தேவைக்குஎண்ணெய்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ரொம்பsimple.கொடுத்தமாவுகளைஉப்புகொஞ்சம்எண்ணெய்போட்டுபிசைந்துகொண்டுபெரியபூரிகளாகதேய்க்கவும்கொடுத்தமசால் பொருட்களைபொடிபண்ணிக்கொள்ளவும்

  2. 2

    இஞ்சி பூண்டுபேஸ்ட்ரெடி பண்ணிக்கொள்ளவும்.அடுப்பில்வாணலி வைத்துவாணலியில்எண்ணெய்விட்டு சோம்புசிறிது போட்டுகரம்மசாலாபொடி, தேவையானதண்ணீர்விட்டுஇஞ்சிபூண்டு பேஸ்ட், உப்பு, மஞ்சள் பொடிபோட்டுகொதிக்கவிட்டு வேக வைத்தகடலையைசேர்த்து கிரேவிபதம் வந்ததும் இறக்கி விடவும்.கரம்மசாலாகடலை கறி ரெடி.

  3. 3

    பெரிய பூரிகளாகமாவு தேய்த்ததை எண்ணெயில்போட்டுபூரிகளாகபொறிக்கவும்.Homemade சோலே பூரி&கரம்மசாலா கறிரெடி.மல்லி தழைகூட தேவையில்லை.கரம்மசாலாவாசமே சூப்பராகஇருக்கும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

  4. 4

    மகிழ்ச்சியாகசெய்தால் ருசியும்நன்றாகஇருக்கும்விரைவில்செய்து முடிக்கலாம்.செம டேஸ்ட்.தேங்காய்சேர்க்கவில்லை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes