சாக்லேட்கேக்&குழிபணியாரவாணலியில்மினி கேக்(Homemade eggless cake recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#npd2 Mystery Box Challenge

சாக்லேட்கேக்&குழிபணியாரவாணலியில்மினி கேக்(Homemade eggless cake recipe in tamil)

#npd2 Mystery Box Challenge

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 மணி நேரம்
4 பேர்கள்
  1. 1 கப்கோதுமை மாவு-
  2. 1 பின்ச்உப்பு -
  3. முக்கால் கப்எண்ணெய்-
  4. முக்கால் கப்தயிர் -
  5. 3ஸ்பூன்கோக்கோபவுடர்-
  6. அரைஸ்பூன்பேக்கிங் சோடா-
  7. 1ஸ்பூன்பேக்கிங்பவுடர்-
  8. தேவைக்குசாக்லெட் சிப்ஸ்வெள்ளை&கருப்பு-
  9. 1 பாக்கெட்கிரீம்-(வெளியே க்ரீமாகவே கிடைகிறது.அது வாங்கிக்கொள்ளலாம்அது Better
  10. அரைகப்சர்க்கரைசிரப்-
  11. 4 ஸ்பூன்பால்-
  12. 1 கப்சர்க்கரைஅரைத்தது-

சமையல் குறிப்புகள்

3 மணி நேரம்
  1. 1

    முதலில்கோதுமைமாவை நன்றாக சுத்தம்செய்துகொள்ளவும்.தயிரைமிக்ஸியில்ஒருசுற்று சுற்றிஎடுக்கவும்..

  2. 2

    ஒரு பெரியபாத்திரத்தில் கோதுமைமாவு,1 - பின்ச்உப்பு,பேக்கிங்சோடா,பேக்கிங் பவுடர்,தயிர், பால்,சர்க்கரைபவுடர்,கோக்கோபவுடர்,எண்ணெய் ஒவ்வொன்றாக சேர்த்து மிக்ஸ்ரெடி பண்ணவும்.

  3. 3

    ஒவ்வொன்றாகசேர்க்கும்போது கேக்கலவை அழகாக வரும்.

  4. 4

    அந்த கேக்கலவையை முதலில் குழந்தைகளுக்காக குழிபணியாரசட்டியில் try பண்ணினோம்.மினி கேக் ரொம்ப அழகாகவந்தது.குழிபணியாரவாணலியில்உள்ளகுழியில் பாதி அளவு ஊற்றி சாக்லேட்சிப்ஸ் மேலேதூவவும்.பின் தட்டைவைத்துமூடிவிடவும்.விரைவில்கேக்ரெடியாகிவிடும்.

  5. 5

    நல்ல மெதுவாகவும் இருந்தது.

  6. 6

    அடுத்து வழக்கம் போலஒருகேக்பாத்திரத்தில்உள்னே பட்டர்பேப்பர்போட்டு மாவை ஊற்றிவைக்கவும்.குக்கரை free heatபண்ணிவிட்டு ஒரு ஸ்டேன்ட்போட்டு கேக்கலவை ஊற்றியபாத்திரத்தைவைக்கவும்.40 நிமிடம் கழித்து ஒரு குச்சி வைத்து பார்க்கவும்.கேக்ஒட்டாமல் வந்தால் கேக்ரெடி.பட்டர்paper -ஐஎடுத்து விடவும்.

  7. 7

    பின் SugarSyrup ரெடி பண்ணி கேக் மேல் ஊற்றவும்.ரெடிமேட் கிரீமைரெடி பண்ணவும்.

  8. 8

    க்ரீமை Box -ல்இருந்துஎடுத்துநன்கு நுரை வரும்வரை அடிக்கவும்.

  9. 9

    Sugar சிரப் ஊற்றியகேக்கில் க்ரீமைகோன்வைத்துஅலங்கரிக்கவும்.சாக்லேட் வெள்ளைமற்றும்கருப்புசிப்ஸ்மேலே தூவி அழகாக்கவும்.

  10. 10

    சாக்லெட்&மினிகேக்ரெடி. 🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes