ராகி வடை(ragi vadai recipe in tamil)

பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம்
ராகி வடை(ragi vadai recipe in tamil)
பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம்
சமையல் குறிப்புகள்
- 1
மாவை ஒரு முறை நன்றாக ஜலித்து கொள்ளவும் பின் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
சின்ன வெங்காயத்தை முடிந்த வரை மிகவும் பொடியாக நறுக்கவும்
- 3
நறுக்கிய சின்ன வெங்காயத்தை மாவுடன் சேர்க்கவும் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 4
நறுக்கிய மிளகாயை மாவுடன் சேர்த்து கொள்ளவும் பின் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 5
நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை ஆகியவற்றை மாவுடன் சேர்த்து கொள்ளவும் பின் இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்
- 6
பின் தயிரை கட்டியில்லாமல் நன்றாக பீட் செய்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 7
பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 8
சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும் பின் அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி கொண்டு சின்ன உருண்டைகளாக உருட்டி மாவை எடுத்து மெல்லியதாக தேய்க்கவும்
- 9
பின் சூடான எண்ணெயில் போடவும் ஒரு புறம் வெந்ததும் மெதுவாக திருப்பி விடவும் இரண்டு புறமும் நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 10
அடுப்பை மிதமான தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும்
- 11
சுவையான ஆரோக்கியமான ராகி வடை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
ராகி மிக்ச்சர்(ragi mixture recipe in tamil)
#made1 - Ragi. எப்பொழுதும் சாதாரணமாக கடலை மாவில் தான் மிகச்சர் செய்வோம்.. இது ராகி மாவு வைத்து வித்தியாசமாக செய்த ஆரோக்கியமான ருசியான மிக்ச்சர்.. Nalini Shankar -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
-
அரிசி மாவு வடை (Arisi maavu vadai Recipe in Tamil)
#nutrient2உளுந்து வடை போல அரிசி மாவு வடை. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி.. Kanaga Hema😊 -
ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)
சுலபமாக வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசி ராகி வைத்து சத்தான ராகி இட்லி செய்யலாம் .#made1 Rithu Home -
-
-
-
ராகி மாவு குக்கீஸ்(ragi cookies recipe in tamil)
ராகி மாவு வைத்து நான்கு பொருட்கள் மட்டும் ஓவன் இல்லாமல் அடுப்பில் செய்யும் குக்கிஸ். Rithu Home -
-
-
ஆனியன் உளுந்து வடை / Ulunthu Vadai Recipe in tamil
#magazine1 (80 வது ரெசிபி)உளுந்து வடைக்கு சிறிது பச்சரிசியும் ஊற வைத்து செய்தால் வடை மொறுமொறுப்பாகவும் ஸாப்ட்டாகவும் வரும்.ஆன் தி ஸ்பாட் செய்த வடை. ஈவ்னிங் சுடசுட சாப்பிட ஆப்ட்டானது.வெங்காயம் எந்த அளவு போடுகின்றோமோ அந்த அளவிற்கு வடை சூப்பராக இருக்கும். Jegadhambal N -
முளைகட்டிய பயறு வடை / Moong Sprouts vadai Recipe in tamil
#magazine1அதிக சத்துக்கள் நிறைந்த அருமையான ருசியான வடை Sudharani // OS KITCHEN -
-
-
ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி சத்தான காலை உணவு Priyaramesh Kitchen -
-
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
விரத ஸ்பெஷல்,*யம்மி உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)
#VTவிரத நாட்களில் வடை மிகவும் முக்கியமானது.பல வகையான வடைகள் இருந்தாலும், உளுந்து வடை அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம். Jegadhambal N -
அவல் வடை(aval vadai recipe in tamil)
#npd4பொதுவாக,வடை செய்வதென்றால் முதலிலேயே திட்டமிட்டு,பருப்பு ஊற வைத்து அரைப்போம்.ஆனால், இந்த வடை நாம் நினைத்ததும், சுலபமாக,குறைந்த நேரத்தில் செய்ய முடியும். Ananthi @ Crazy Cookie -
நூடுல்ஸ் வடை(noodles vadai recipe in tamil)
#npd4நூடுல்ஸ் வைத்து நான் செய்த வடை... மிக சுவையாகவும் செய்வது மிக சுலபமாகவும் இருந்தது.... Nalini Shankar -
சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)
#cookwithmilk வீட்டிலேயே சத்தான ராகி/கேழ்வரகு வைத்து மில்க் ஷேக் செய்யலாம். Shalini Prabu -
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil -
More Recipes
கமெண்ட்