ரவை ரசகுல்லா(rava rasgulla recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் பால் மற்றும் ரவை சேர்த்து நன்றாக கலக்கவும் ரவை சற்று கெட்டியாக வந்த பிறகு இதில் சர்க்கரை, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிதமான தீயில் நன்றாக சுருண்டு வரும் வரை கிளறவும்
- 2
ரவை நன்றாக கெட்டியாகி கடாயில் ஒட்டாமல் வரும் பொழுது அடுப்பை அணைத்து ஆற விடவும்
- 3
சிறிது ஆறிய பிறகு மூன்று நிமிடம் நன்றாக பிசைந்து கொள்ளவும் மிருதுவான பதத்திற்கு வந்த பிறகு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 4
மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் ஏலக்காய்த்தூள் குங்குமப்பூ சேர்த்து சர்க்கரை கரைந்து நன்றாக கொதித்து வரும் பொழுது தயாரித்து வைத்திருக்கும் உருண்டைகளை அதில் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும் பிறகு குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும்
- 5
நன்றாக ஆறிய பிறகு பரிமாறவும்
- 6
சுவையான ரவை ரசகுல்லா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரவை குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil)
#ed2 கடையில் விற்கும் ரெடிமேட் குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்காமல் ரவையை வைத்து வீட்டிலேயே குலாப்ஜாமுன் செய்யலாம்.manu
-
வாழைப்பழ கேசரி(banana kesari recipe in tamil)
வாழைப்பழத்தைக் கொண்டு சுவையாக செய்த கேசரி #DIWALI2021sasireka
-
(Suji rasmalai Recipe in Tamil) (Bengali special). ரவை ரசமலாய்
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
-
Suji rasmalai (Bengali special). ரவை ரசமலாய் (Ravai rasamalai recipe in tamil)
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
-
-
-
-
-
-
-
* ரவை பாயசம்*(rava payasam recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,@Surya,recipe,சூர்யா அவர்களது ரெசிபி.சிவராத்திரிக்கு இன்று செய்து பார்த்தேன்.சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.சுவை மேலிட,1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டேன். Jegadhambal N -
-
-
தேங்காய்ப்பூ பிர்னி (coconut blossom phirni recipe in tamil)
#diwali2021 தேங்காய் பூ வந்தால் அதிர்ஷ்டம் என்று நிறைய பேர் சொல்வார்கள்... தேங்காய் பூவில் நிறைய சத்துக்கள் உள்ளது... குழந்தைகள் அதை சாப்பிடமாட்டார்கள்.. அதை வைத்து நான் ஒரு பாயாசம் செய்துள்ளேன்.. என் குழந்தைகள் விரும்பி அதை சாப்பிட்டார்கள்.. Muniswari G -
-
-
-
-
-
Zarda Rice (Zarda rice recipe in tamil)
#onepot இந்த ரெசிப்பி பஞ்சாப், பாகிஸ்தான், பங்களாதேஷில் பண்டிகை மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் செய்வார்கள். Manju Jaiganesh -
ரவை ஜாமுன் (Rava Jamun Recipe in Tamil)
#ரவைகடையில் வாகும் ஜாமுன் என்ன கலப்படம் உள்ளது என்று நமக்கு தெரியாது. அதே சுவையில் சத்தான ஜாமுன் நாம் செய்து அசத்தலாம் வாங்க. Santhanalakshmi S -
-
-
-
More Recipes
- தினை மாவு தோசை(millet dosa recipe in tamil)
- பீட்ரூட் மோர் குழம்பு(beetroot mor kuzhambu recipe in tamil)
- தலைப்பு : சின்ன வெங்காய கார குழம்பு(kara kuzhambu recipe in tamil)
- தலைப்பு : தக்காளி வெங்காயம் கார சட்னி(onion tomato chutney recipe in tamil)
- ஆலிவ் விதை லேகியம்(flax seeds lekiyam recipe in tamil)
கமெண்ட் (10)