சிறுதானிய குழிப்பணியாரம்(sirudhaniya kuzhipaniyaram recipe in tamil)

சிறுதானியம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எலும்புகளுக்கு நல்லது. சிறு தானியத்தில் செய்யப்படும் குழிப்பணியாரம் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது.
சிறுதானிய குழிப்பணியாரம்(sirudhaniya kuzhipaniyaram recipe in tamil)
சிறுதானியம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எலும்புகளுக்கு நல்லது. சிறு தானியத்தில் செய்யப்படும் குழிப்பணியாரம் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
வரகு, திணை, குதிரைவாலி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
சிறுதானியத்தில் குப்பை அதிகமாக இருக்கும். அதனால் இரண்டு மூன்று தடவை நன்கு கழுவி குடி தண்ணீரில் ஊறவைக்கவும். மூன்று மணி நேரம் ஊரிய பின் மிக்ஸி ஜாரில் அனைத்தையும் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவு 6 மணி நேரம் புளிக்க வேண்டும்.
- 3
வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், வெங்காயத்தை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
இறக்கும்பொழுது தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். அதனை அரைத்து, புளிக்க வைத்துள்ள மாவுடன் சேர்த்து கலக்கவும்.
- 5
பின்னர் குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி சிறிதளவு என்னை ஊற்றி கொள்ளவும். தீயை சிறியதாக்கி ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றிக் கொள்ளவும். ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போடவும். சிறு தீயில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 6
சுவையான ஆரோக்கியமான, குழிபணியாரம் தயார். இதனை கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடும் பொழுது சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரிசி சேர்க்காத சிறுதானிய இட்லி(millets idli recipe in tamil)
சர்க்கரை நோய்க்கு அரிசி வேண்டாம் என்று சொல்கிறார்கள் ஆனால் நாம் அன்றாடம் செய்யும் இட்லியில் அரிசியும் உளுந்தும் தான் சேர்த்து செய்கிறோம் ஆனால் சிறு தானியங்களை சேர்த்து நான் செய்த இந்த இட்லியில் அரிசி சேர்க்கவில்லை அதற்கு பதில் கருப்பு கவுனி அரிசி சேர்த்துள்ளேன். கருப்பு கவுனி அரிசி இல்லை என்றால் வேறு ஏதாவது ஒரு சிறு தானியம் கூட சேர்த்து செய்யலாம்.. மொத்தம் ஐந்து அளவு சிறுதானியங்கள் ஒரு அளவு உளுந்து. கம்பு அல்லது கேழ்வரகு கூட சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். 5:1 என்ற விகித்தில் எடுத்துக் கொள்ளவும். Meena Ramesh -
காஞ்சிபுரம் சிறுதானிய இட்லி(kanjeepuram millet idli recipe in tamil)
நம் பாரம்பரிய உணவே ஆரோக்கியமான உணவு என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்த ஒரு மிகப்பெரிய உண்மையாகும். சிறுதானியத்தில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளதால் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களை உடலில் தடைசெய்கிறது.ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு தேவையான காப்பர்,இரும்புச் சத்தும் இதில் அதிகம் உள்ளது.#queen1. Lathamithra -
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
சிறுதானிய பருப்பு அடை(millet adai dosa recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாக அமைந்துள்ளது.சிறுதானியம் சாப்பிடுங்கள் உடல் எடையை குறைக்கலாம் .விரைவில் பசி எடுக்காது.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.#queen1 Lathamithra -
அறுவகை சிறுதானிய மினிஅடை (Aruvakai millet mini adai) (Siruthaaniya mini adai recipe in tamil)
சோளம், வரகு, சாமை, திணை, கம்பு, குதிரைவாலி போன்ற ஆறு வகையான சிறுதானியங்களை வைத்து செய்துள்ள இந்த அடை மிகவும் வித்தியாசமானது. சுவையான இந்த மினி அடை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Millet Renukabala -
சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
#Milletகம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து அரைத்த அடை தோசை. Meena Ramesh -
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
#CF1 சுவையும் ஆரோக்கியவும். மிக்க வரகு உப்புமா... Nalini Shankar -
சிறுதானிய திணை தோசை
#cookerylifestyleசிறுதானியங்களை வாரத்தில் இரண்டு நாட்கள் சேர்த்துக்கொள்ளுங்கள் உடம்பிற்கு நல்லது Vijayalakshmi Velayutham -
-
சிறு தானிய இட்லி
#veg உடம்புக்கு ரொம்ப நல்லது. சுகர் இருப்பவர்கள் அரிசிக்கு பதிலாக சிறு தானிய இட்லி செய்து சாப்பிடலாம். சுகர் கட்டுக்குள் இருக்கும். Shanthi -
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
பல தானிய கஞ்சி🥣 (Pala thaaniya kanji recipe in tamil)
#Milletநான்கு சிறு தானியங்களைக் கொண்டு இந்தக் கஞ்சி செய்தேன். என் தோழி சொல்லிக்கொடுத்த ரெசிப்பி. சாமை வரகு தினை குதிரைவாலி பாசிப்பருப்பு சீரகம் சேர்த்து இந்தக் கஞ்சி செய்தேன். சுவைப்பதற்கு நன்றாக இருந்தது. கொஞ்சம் கெட்டியாக செய்து கொண்டால் சாம்பார் ரசம் ஊற்றியும் சாப்பிடலாம். Meena Ramesh -
-
குதிரைவாலி தோசை(KUTHIRAIVALI DOSAI RECIPE IN TAMIL)
குதிரைவாலியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது அதாவது நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.manu
-
-
-
கேரட் குழிப்பணியாரம் (Carrot kuzhipaniyaram recipe in tamil)
#ilovecookingபணியாரம் செய்வதில் கேரட்டை சேர்ப்பதனால் தேவையான விட்டமின் சத்துக்கள் கிடைக்கும். மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் பொருத்தம். Mangala Meenakshi -
-
-
குழிப்பணியாரம்(தமிழ்நாட்டு ஸ்பெஷல்) (Kulipaniyaram Recipe in Tamil)
#goldenapron 2Week 5 Jassi Aarif -
சிறுதானிய அடை (Siru thaaniya adai recipe in tamil)
#milletsஅனைத்து வகையான சிறுதானிய அரிசிகளின் சத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான அடை Vaishu Aadhira -
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.shanmuga priya Shakthi
-
சாமை அரிசி கிச்சடி (Saamai arisi kichadi recipe in tamil)
குறைவான கார்போஹைடிரேட் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
செட்டி நாட்டு கார குழிப்பணியாரம் (kuzhippaniyaaram recipe in tamil)
செட்டி நாட்டு பாரம்பரிய கார குழிப்பணியாரம் செய்வது மிகவும் சுலபம்.பச்சரிசி,இட்லி அரிசி இரண்டும் சேர்த்து செய்வதால் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#ed1 Renukabala -
வரகரிசி இட்லி,தோசை(varagarisi idli dosai recipe in tamil)
#CF1வரகு ஒரு வரம்.1.நீரழிவு நோய் உள்ளவர்கள்,வரகரிசி உணவுகள் எடுத்துக்கொண்டால், நீரழிவு நோய் கட்டுக்குள் வரும்.2.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.3.சிறுநீரகம் செயல்பாடுகளை மேம்படுத்தும்.4.புரதச்சத்து மிகுந்தது.5.உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
கார குழிப்பணியாரம்(Kaara kulipaniyaram recipe in Tamil)
இட்லி மாவு புளித்து விட்டால் செய்யலாம். புளிக்காத மாவிலும் செய்யலாம் . சுவையாக இருக்கும். இது என் கணவருக்கு பிடித்தமான டிபன். BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட்