உளுந்து கார சட்னி 🔥(uzhunthu chutney recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#ed1
உழுது உடம்பிற்கு மிகவும் நல்லது அதை நாம் பயன்படுத்தி சட்னியாக செய்து சாப்பிட்டால் சத்தும் கூடும் மேலும் சுவையும் கூடும்.

உளுந்து கார சட்னி 🔥(uzhunthu chutney recipe in tamil)

#ed1
உழுது உடம்பிற்கு மிகவும் நல்லது அதை நாம் பயன்படுத்தி சட்னியாக செய்து சாப்பிட்டால் சத்தும் கூடும் மேலும் சுவையும் கூடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
5 நபர்
  1. 3 வெங்காயம்
  2. 3 தக்காளி
  3. 1நெல்லிக்காய் அளவு புளி
  4. ½ மூடி தேங்காய்
  5. 1 மேஜைக்கரண்டி உளுந்து
  6. 4 காய்ந்த மிளகாய்
  7. ¼ தேக்கரண்டி கடுகு
  8. ஒரு கொத்து கருவேப்பிலை
  9. 2 மேஜைக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கடுகு கருவேப்பிலை இவை இரண்டையும் தவிர்த்து விட்டு,மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக எண்ணையில் வதக்கிக் கொள்ளவும். பின்பு ஆறவைத்து அதை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை சேர்த்து தாளித்து அக்கலவையில் கலந்து இறக்கினால் சுவையான உளுந்து கார சட்னி தயார்❤️

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
அன்று

Similar Recipes