உளுந்து சட்னி (ulunthu Chutney Recipe in Tamil)

Nithyakalyani Sahayaraj @cook_saasha
#chutney
உளுந்து உடம்புக்கு மிகவும் நல்லது.. சமயலில் உளுந்து சேர்த்து கொள்வது மிகவும் முக்கியம்..
உளுந்து சட்னி (ulunthu Chutney Recipe in Tamil)
#chutney
உளுந்து உடம்புக்கு மிகவும் நல்லது.. சமயலில் உளுந்து சேர்த்து கொள்வது மிகவும் முக்கியம்..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் நன்கு வதங்கிய பின்பு தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
வதக்கிய பின் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த கலவையை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கினால் உளுந்து சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளை உளுந்து சட்னி(Vellai ulunthu chutney recipe in tamil)
#chutneyஆரோக்கியமான மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உளுந்து சட்னி.கருப்பு உளுந்து சேர்த்து அரைக்கும்போது இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
உளுந்து சட்னி (urad dal chutney recipe in tamil)
இந்த உளுந்து சட்னி பெண்களுக்கு மிகவும் வலுவூட்ட கூடிய செய்முறை ஆகும் Cookingf4 u subarna -
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
-
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyபச்சையாக அரைத்த இந்த கொத்தமல்லி சட்னி மிகவும் நல்லது. Azhagammai Ramanathan -
-
-
*உளுந்து மெது வடை*(தீபாவளி ரெசிப்பீஸ்)(ulunthu vadai recipe in tamil)
#CF2உளுந்து உடல், எலும்புகள் வலுபெற பெரிதும் உதவுகின்றது.முளை கட்டிய உளுந்து நீரிழிவிற்கு மிகவும் நல்லது. பெண்களின் உடல் வலுவிற்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
வரமிளகாய் சட்னி 🌶️🌶️🌶️ (milagai chutney recipe in tamil)
#chutneyநான் என் வீட்டில் அடிக்கடி செய்யும் துவையல் வகைகளில் இந்த சட்னி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. Azhagammai Ramanathan -
-
-
-
-
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
#chutney#Red chutney Shyamala Senthil -
சுரைக்காய் பஞ்சு விதை சட்னி (suraikkai panju vithai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
தக்காளி வெங்காய வதக்கு சட்னி (Thakkali venkaya chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#chutneyபுதினா ரொம்ப நல்லது அது ரொம்ப புத்துணர்ச்சி தரும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பச்சை நிற சட்னி Riswana Fazith -
-
-
-
-
உருளைக்கிழங்கு பால் சட்னி (urulai kilangu Paal Chutney Recipe in Tamil)
#chutney Priyaramesh Kitchen
More Recipes
- வடகம் (vadagam Recipe in tamil)
- செம்பருத்தி பூ சட்னி (sembaruthi poo chutney recipe in tamil)
- பூண்டு வதக்கு சட்னி (Poondu vathakku chutney recipe in tamil)
- சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
- கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14604438
கமெண்ட்