டல்கோனா கேண்டி(dalgona candy recipe in tamil)

#dalgonacandy
இணையதளத்தில் வைரலாக இருக்கும் ஸ்குவிட் கேம் டல்கோனா கேண்டி ரெசிபியை பகிர்ந்துள்ளேன்.
டல்கோனா கேண்டி(dalgona candy recipe in tamil)
#dalgonacandy
இணையதளத்தில் வைரலாக இருக்கும் ஸ்குவிட் கேம் டல்கோனா கேண்டி ரெசிபியை பகிர்ந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
கேண்டி செய்வதற்கு முன் ஒரு ஸ்டீல் தட்டு மற்றும் குக்கி கட்டரை எண்ணெயால் கிரீஸ் செய்யவும்.
- 2
ஒரு நான் ஸ்டிக் பேனில் சர்க்கரையை பரவலாக சேர்த்து அடுப்பில் வைத்து குறைவான தீயில் அதனை கிளறாமல் அப்படியே உருக விடவும். கொஞ்சம் நேரத்தில் ஓரங்களில் சர்க்கரை உருக ஆரம்பிக்கும் அப்பொழுது மரக் குச்சியை கொண்டு கைவிடாமல் கிளறி சிறு கட்டி கூட இல்லாமல் சர்க்கரை பொன்னிறமாக லிக்விட் வடிவில் வரும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்.
- 3
சர்க்கரை கேரமலைஸ் ஆனபின் சமையல் சோடாவை சேர்த்து கைவிடாமல் கலக்கவும் அது நரைக்க ஆரம்பிக்கும். நுறைத்தவுடன் எண்ணைய் தடவிய தட்டில் வட்டமாக தேவையான அளவு ஊற்றிக் கொள்ளவும்.
- 4
30 வினாடிகள் கழித்து குக்கி கட்டரை ஒவ்வொரு மிட்டாயின் மேலும் அச்சிடவும். நாம் விரும்பும் வடிவத்தில் அச்சிட்டுக் கொள்ளலாம்.
- 5
முற்றிலுமாக இந்த மிட்டாய் ஆறிய பின் எடுத்தால் தட்டில் ஒட்டாமல் அழகாக வந்து விடும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டல்கோனா கேண்டி (Dalgona candy recipe in tamil)
இரண்டு விதமான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டல்கோனா கேண்டி. மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே எளிதாக செய்து கொடுக்கலாம்.#Kids 2 Sharmila Suresh -
டல்கோனா கேண்டி(dalgona candy recipe in tamil)
#dalgonacandyமிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே குழந்தைகளுக்கு லாலிபாப் செய்து கொடுக்கலாம் Shabnam Sulthana -
டல்கோனா காபி (Dalgona Coffee Recipe in Tamil)
#Grand22020 இல் இணையதளங்களில் அதிகமாக தேடப்பட்ட டல்கோனா காபி செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
டல்கோனா காஃபி (Dalgona coffee recipe in tamil)
#GA4 Week8 #Coffee #Milkடல்கோனா காஃபியின் பூர்வீகம் தென் கொரியா. கோவிட் 19 சர்வதேச பரவல் காலத்தில் இந்த காபி ட்ரெண்ட் ஆனது. அட்டகாசமான இந்த காபி உலக மக்களின் கவனத்தை கவர்ந்தது. இந்த வித்தியாசமான காபியை நாமும் ருசிப்போம். Nalini Shanmugam -
டல்கோனா காபி (Dalgona Coffee)
#goldenapron3#nutrient1 பசும் பாலில் அதிக கால்சியம் உள்ளது. உடலிலுள்ள எலும்புக்கு நல்ல வலு கொடுக்கும். பற்களுக்கு கால்சியம் சத்து மிக தேவை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை வலுவாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் சத்து மகத்தானது. அதனால் கால்சியம் சத்து மிகுந்துள்ள பசும்பாலை கொண்டு டல்கோனா காப்பி செய்துள்ளேன். கூலாக இருக்கும் குடுத்துப்பாருங்கள். Dhivya Malai -
-
Squid game dalgona candy recipe in tamil
#dalgonacandyதற்போது ட்ரெண்டில் உள்ள கேண்டி வகைகள் ஒன்று இது மிகவும் குழந்தைகளுக்கு பிடித்தமானது நீங்களும் செய்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
டல்கோனா காபி(dalgona coffee recipe in tamil)
#npd4இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் காபி பிடிக்காதவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
டல்கோனா காபி (Dalgona coffee recipe in tamil)
#myfirstrecipeஎன் தம்பியின் தூண்டுதலால் இதை செய்தேன் அவனுக்கு மிகவும் பிடித்ததுshabnam
-
-
இனிப்பு புளிப்பு மாங்காய் கேண்டி(mangai candy 🍭)
#colours2இந்த ரெசிபியை வெறும் மாங்காய் மற்றும் சர்க்கரை வைத்து மிகவும் சுவையாக நீங்களே செய்யலாம். 50 பைசா மாங்காய் கேண்டி சுவையாகவும் சுலபமாகவும் தயாரிப்பது எப்படி என்று நான் பகிர்ந்துள்ளேன். Nisa -
டல்கோனா காஃபி புட்டிங்(Dalgona coffee pudding recipe in tamil)
#cookwithmilkகாபி சுவையில் மிகவும் மெதுவான புட்டிங் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
முடக்கத்தான் ஹனி கேண்டி (Mudakkathaan honey candy recipe in tamil)
#leafசிறு குழந்தைகளுக்கு முடக்கத்தான் கீரை பிடிக்காத போது அவர்களுக்கு பிடித்த மாதிரி கேண்டியாக செய்து கொடுக்கலாம் Meena Meena -
-
Dalgona கடல் பாசி
கடல் பாசி கால்சியம் சத்து அதிகம் உள்ளது.குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் எளிதாக ஜீரணிக்க கூடியது.இதில் பாலின் நற்குணங்கள் நிறைந்து உள்ளது.புதிய சுவையில் டல்கோனா கடல் பாசி.#nutrient1,#agaragar,#dalgona,#chinagrass Feast with Firas -
-
ஆட்டுக்கறி சில்லி(mutton chilly recipe in tamil)
ஹோட்டல் முறையில் செய்யக்கூடிய ஆட்டுக்கறி 65 ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
ஹரிரா(harira recipe in tamil)
எங்கள் வீட்டில் செய்யக்கூடிய பாரம்பரியமான ஒரு செய்முறையை உங்களோடு பகிர்ந்துள்ளேன் Asma Parveen -
-
கோதுமை மாவு கச்சாயம் (Wheat flour kachchaayam) (Kothumai maavu kachchaayam recipe in tamil)
கோதுமை மாவு கச்சாயம் அனைவரும் மிக விரைவில் செய்யும் ஒரு ஸ்வீட். வெல்லம் வைத்து செய்வதால் மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட.எளிதில் செய்யும் இந்த ஸ்வீட்டை அனைவரும் செய்து சுவைக்கவும். இந்த ஸ்வீட் என்னுடைய 400 ராவது ரெசிபி.எனவே இந்த பாரம்பரிய பலகாரத்தை உங்களிடம்பகிர்ந்துள்ளேன்.#Flour Renukabala
More Recipes
கமெண்ட் (2)
Hello dear 🙋
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊