டல்கோனா கேண்டி(dalgona candy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிறிய வாணலி அல்லது நான் ஸ்டிக் தவா எடுத்துக்கொண்டு, அதில் சர்க்கரை சேர்த்து சிறு தீயில் வைத்து கிளறவும்.
- 2
சிறிது நேரத்தில் உருகி விடும்.உடனே அடுப்பை அணைத்து,பேக்கிங் சோடா சேர்த்து கைவிடாமல் 30 நொடிகளுக்கு கலக்கவும்.
- 3
காஃபி கலரில்,ஜெல்லி போன்ற பதம் கிடைக்கும்.
- 4
அதை ஒரு பட்டர் பேப்பரில் ஒவ்வொரு ஸ்பூனாக ஊற்றவும்.
30 நொடிகளுக்குள் ஆறி காய்ந்து விடும்.அதற்குள் நம்மிடம் உள்ள அச்சுகளை பயன்படுத்தி தேவையான வடிவங்களை உருவாக்கலாம்.அல்லதுகுச்சி கொண்டு வடிவங்களை உருவாக்கலாம். - 5
அடுத்த 30நொடிகளில் கேண்டி,பட்டர் பேப்பரில் இருந்து ஈசியாக உரிந்து வரும்.
- 6
அவ்வளவு தான். சுவையான டல்கோனா கேண்டி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டல்கோனா கேண்டி (Dalgona candy recipe in tamil)
இரண்டு விதமான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டல்கோனா கேண்டி. மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே எளிதாக செய்து கொடுக்கலாம்.#Kids 2 Sharmila Suresh -
டல்கோனா கேண்டி(dalgona candy recipe in tamil)
#dalgonacandyஇணையதளத்தில் வைரலாக இருக்கும் ஸ்குவிட் கேம் டல்கோனா கேண்டி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
Korean honey comb recipe in tamil
#dalgonacandy தென் கொரியா நாட்டில் மிகவும் பிரபலமாக சாலையேர கடைகளில் விற்கப்படும் , இந்த மிட்டாய் வகை செய்முறை மிகவும் எளிமையானது .மற்றும் இரண்டே மூலப்பொருட்கள் போதுமானது ..... karunamiracle meracil -
டல்கோனா கேண்டி(dalgona candy recipe in tamil)
#dalgonacandyமிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே குழந்தைகளுக்கு லாலிபாப் செய்து கொடுக்கலாம் Shabnam Sulthana -
Squid game dalgona candy recipe in tamil
#dalgonacandyதற்போது ட்ரெண்டில் உள்ள கேண்டி வகைகள் ஒன்று இது மிகவும் குழந்தைகளுக்கு பிடித்தமானது நீங்களும் செய்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
-
டல்கோனா காஃபி (Dalgona coffee recipe in tamil)
#GA4 Week8 #Coffee #Milkடல்கோனா காஃபியின் பூர்வீகம் தென் கொரியா. கோவிட் 19 சர்வதேச பரவல் காலத்தில் இந்த காபி ட்ரெண்ட் ஆனது. அட்டகாசமான இந்த காபி உலக மக்களின் கவனத்தை கவர்ந்தது. இந்த வித்தியாசமான காபியை நாமும் ருசிப்போம். Nalini Shanmugam -
-
-
வேர்க்கடலை மிட்டாய் (Peanut Brittle) (Verkadalai mittai Recipe in Tamil)
ஒரு வித்தியாசமான மிட்டாய். உருண்டை அல்லது பர்பி போல இல்லை. படம் பார்க்க. தயாராகும் நேரம் உங்கள் அடுப்பை பொறுத்தது. கடித்து ருசிக்க கஷ்டமில்லை. தயாராகும் நேரம் உங்கள் அடுப்பை பொறுத்தது. தயாராகும் நேரம்—10 நிமிடங்கள் (Prep: 10 min,) சமைக்கும் நேரம்—20 நிமிடங்கள் (Cook: 20 min.) ஆறும் நேரம்—(Inactive: 30 min) #arusuvai1. Lakshmi Sridharan Ph D -
-
-
ஓவன் பயன்படுத்தாமல் ஆரஞ்சு கேக்/beginners கேக்(orange cake recipe in tamil)
@homecookie_270790எனது முதல் முயற்சி. என்னை கேக் செய்யத் தூண்டிய மற்றும் வழிகாட்டியாக இருந்த தோழி🤝, இலக்கியாவிற்கு மிக்க நன்றி.மேலும் இது எனது 150வது ரெசிபி. என்னை இவ்வளவு தூரம்,தூரம் என்பதே தெரியாத அளவிற்கு,ஊக்கம் கொடுத்து அழைத்து வந்த 👑cookpad-க்கும் எனக்கு ஆதரவும்,ஊக்கமும் கொடுத்த 👭👭👭cookpad famil-க்கும் என் நன்றிகள். Ananthi @ Crazy Cookie -
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9 Rithu Home -
-
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
இந்த ஹார்டின் கேக் செய்து உங்களுக்கு பிடித்த நபரை மனதை கவருங்கள்.#Heart குக்கிங் பையர் -
-
-
-
-
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil -
டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
*ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)
#PDஇன்று,*பீசா*தினம்.சாதாரணமாக பீசாவை மைதா மாவில் தான் செய்வார்கள். ஆனால் நான் ஆரோக்கியத்தை கருதி கோதுமை மாவில் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15612522
கமெண்ட் (2)