சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் கடுகு வெந்தயம் வறுத்து பொடி செய்து வைக்கவும்.
- 2
இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக கட் செய்து மிக்சியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி வதக்கி எடுக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப் பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 4
அதில் பொடி செய்து வைத்த கடுகு வெந்தயம் பொடி மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
- 5
பின்னர் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கி புளி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 6
பின்னர் இஞ்சியை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் கொதிக்க வைத்து சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கவும்.
- 7
இப்போது சுவையான இஞ்சி தொக்கு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
Top Search in
எழுதியவர்
Similar Recipes

மாங்காய் தொக்கு(mango thokku recipe in tamil)
ஆங்கில புத்தாண்டு-2023 வாழ்த்துக்கள்.அனைவருக்கும் பிடித்த, காரம், இனிப்பு,புளிப்பு கலந்த தொக்கு.


இஞ்சி புளி ஊறுகாய் (Inji puli oorukaai recipe in tamil)
#arusuvsi2


இஞ்சி பச்சடி(inji pachadi recipe in tamil)
#ed3#இஞ்சிகல்யாண வீடுகளில் வைக்கப்படும் இஞ்சி பச்சடி இதை தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி போன்றவற்றுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதற்கு மாஇஞ்சி பயன்படுத்த வேண்டும்.


இஞ்சி துவையல்(inji thuvayal recipe in tamil)
#ed3


தக்காளி தொக்கு(Tomato thokku recipe in tamil)
#ed1


இஞ்சி பூண்டு தொக்கு (Inji poondu thokku recipe in tamil)


இஞ்சி புளி(inji puli recipe in tamil)
#KS


காளான் தொக்கு (Mushroom thokku recipe in tamil)
#ed3


பூண்டு குழம்பு(poondu kuzhambu recipe in tamil)
#ed3


இஞ்சி மராப்பா(inji marappa recipe in tamil)
#ed3


இஞ்சி மிளகு ரசம்(inji milagu rasam recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த ரசம் செய்து அசத்த உங்கள். #made1


இஞ்சி ஊறுகாய் inji urugai recipe in Tamil)
#அன்பு #book


கறிவேப்பிலை தொக்கு(kariveppilai thokku recipe in tamil)
மிகவும் எளிமையானது சாப்பாட்டிற்கு கூட நன்றாக இருக்கும்


பச்சை மாங்காய் இஞ்சி தொக்கு
#cookerylifestyleபச்சை மாங்காயில் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும். இஞ்சி வாய்வுத் தொல்லையை நீக்கும்.ஜீரண சக்திக்கு உதவும்.வலி நீக்கும் நிவாரணி. மேலும் சளி,இருமலை போக்கும்.எனவே உடல் ஆரோக்கியத்திற்கு இந்த,"பச்சைமாங்காய் இஞ்சி தொக்கு" மிகவும் ஏற்றது.


புளி இஞ்சி(inji puli recipe in tamil)
#newyeartamilஇஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து புளியுடன் கலந்து செய்யும் சுவையான புளி இஞ்சி... அல்லது இஞ்சி கறி...


கருவேப்பிலை தொக்கு (Karuveppilai thokku recipe in tamil)
#arusuvai6கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு நல்லது. கறிவேப்பிலையை யாரும் சாப்பிடுவது இல்லை அதனால இந்த தொக்கு செய்து 1 மாசம் வரை ஸ்டோர் பண்ணி வைத்து கொள்ளலாம். சூடான சாதத்தில் இந்த தொக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.


லேஹியம் இஞ்சி புளி(inji puli lehiyam recipe in tamil)
#ed3கேரளாவில் இது மிகவும் பாப்புலர், நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது


பூண்டு காரக்குழம்பு(POONDU KARA KUZHAMBU RECIPE IN TAMIL)
#ed3


இஞ்சி சட்னி (Inji chutney recipe in tamil)


தக்காளி தொக்கு (Thakkaali thokku Recipe in Tamil)
#nutrient3#book


* இஞ்சி, பூண்டு துவையல்*(inji poodu thuvayal recipe in tamil)
#ed3இஞ்சி ஜீரண சக்தியை கொடுக்கக் கூடியது.மேலும் வாந்தி, மயக்கம் வந்தால் இஞ்சி கஷாயம் வைத்து குடித்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.புற்று நோய் வராமல் தடுக்க, இஞ்சி கஷாயம் மிகவும் நல்லது.பூண்டை தினசரி உட்கொண்டால், சளி, தொண்டை எரிச்சல் குணமாகும்.பல வகையான புற்றுநோயை தடுக்க பூண்டு மிகவும் உதவும்.


மிளகாய் இஞ்சி தொக்கு(ginger chilli thokku recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி சாத வகைகளுடன் அட்டகாசமாக இருக்கும் செய்வது மிகவும் எளிது செரிமானத்திற்கு மிகவும் நல்லது செயற்கை நிறமிகள் சேர்க்காமல் தயாரிக்கலாம் மிகவும் ஆரோக்கியமானது


எலும்பிச்சை இஞ்சி ரசம் (Elumichai inji rasam recipe in tamil)
#sambarrasam


மாங்காய் தொக்கு (Maankai thokku Recipe in Tamil)
#book


இஞ்சி துவையல் - (inji thuvaiyal Recipe in Tamil)


இஞ்சி பூண்டு தொக்கு
#immunity#book


பூரி மசால்(poori masal recipe in tamil)
#ed3


தலைப்பு : இஞ்சி டீ(ginger tea recipe in tamil)
#ed3


வெந்தயம் இஞ்சி டீ(vendaya inji tea recipe in tamil)
#ed3 ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வெந்தய இஞ்சி டீ உதவுகிறது அது மட்டுமில்லாமல் ரத்த சோகை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையில் இருந்தும் இது நமக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது


பூண்டு கிரேவி(garlic gravy recipe in tamil)
#ed3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15642250
கமெண்ட்