இஞ்சி புளி ஊறுகாய் (Inji puli oorukaai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.
- 2
வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, மிளகாய், கறி வேப்பிலை தாளித்து இஞ்சியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வதங்கியதும் புளி கரைசல், உப்பு, மிளகாய் தூள், வெல்லம்,சேர்த்து இஞ்சி நன்கு வேகும் வரை வேக விடவும். தண்ணீர் வற்றிய பிறகு இறக்கவும். சுவையான ஊறுகாய் ரெடி.
- 4
குறிப்பு:சாதாரண இஞ்சிக்கு பதிலாக மாஇஞ்சி சேர்த்தால் காரம் குறைவாகவும் சுவையாகவும் இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புளி இஞ்சி(inji puli recipe in tamil)
#newyeartamilஇஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து புளியுடன் கலந்து செய்யும் சுவையான புளி இஞ்சி... அல்லது இஞ்சி கறி... Nalini Shankar -
லேஹியம் இஞ்சி புளி(inji puli lehiyam recipe in tamil)
#ed3கேரளாவில் இது மிகவும் பாப்புலர், நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
-
புளி இஞ்சி (Puli inji recipe in tamil)
#arusuvai4, #arusuvai3புளி இஞ்சி வந்து கேரளால ட்ரெடிஷனலா பண்ற ஒரு ரெசிபி. இதுல இஞ்சியுட துவர்ப்பு சுவையும் இருக்கும். புளி சுவையும் இருக்கும். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
-
-
-
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney Recipe in Tamil)
#nutrient3#book5 நிமிடத்தில் சட்னி ரெடி Narmatha Suresh -
-
-
-
இஞ்சி பச்சடி(inji pachadi recipe in tamil)
#ed3#இஞ்சிகல்யாண வீடுகளில் வைக்கப்படும் இஞ்சி பச்சடி இதை தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி போன்றவற்றுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதற்கு மாஇஞ்சி பயன்படுத்த வேண்டும். Meena Ramesh -
பூண்டு புளி குழம்பு (Poondu puli kulambu recipe in tamil)
#arusuvai4#goldenapron3#week21பூண்டு உடம்புக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தை பிறந்தவர்களுக்கு இந்த பூண்டு குழம்பு சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். ஒரு மாசம் வரை கெடாமல் இருக்கும். Sahana D -
-
இஞ்சி புளி (Injipuli recipe in tamil)
மிகவும் பாப்புலர் , லேஹியம் போல நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது #kerala #photo Lakshmi Sridharan Ph D -
இஞ்சி கார குழம்பு(inji kara kulambu recipe in tamil)
#tk - பாரம்பர்ய சமையல்இஞ்சி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிக நல்லது... அம்மா,பாட்டி காலத்தில் வித்தியாசமான சுவையில் செய்யும் பாரம்பர்ய குழம்பு வகைகளில் இதுவும் ஓன்று...என் செய்முறை.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
புளி மிளகாய் (Puli milakai recipe in tamil)
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று#GA4#WEEK13#chilly Sarvesh Sakashra -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12691690
கமெண்ட் (3)