இஞ்சி துவையல் - (inji thuvaiyal Recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
இஞ்சி துவையல் - (inji thuvaiyal Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பொடியாக நறுக்கிய இஞ்சி,தேங்காய் பத்தை,கருவேப்பிலை,மிளகாய், கடலை பருப்பு, கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு இவை அனைத்தையும் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து புளி உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கடுகு கருவேப்பிலை தாளித்தால் சுவையான இஞ்சி துவையல் ரெடி.
- 2
சளிக் காய்ச்சல் இருக்கும் பொழுது இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் வாய்க்கு ருசியாக இருக்கும், மற்றும் மருத்துவ குணம் மிக்கது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஆட்டுகல் தேங்காய் துவையல் (Thenkaai thuvaiyal recipe in tamil)
#india 2020இன்று எல்லா வேலைகளும் இயந்திரம் சார்ந்த வேலைகள் ஆகிவிட்டது.உலகமே இயந்திர மயமகிவிட்டது. எந்த வேலை செய்யவும் இயந்திரம். எதற்கு எடுத்தாலும் இயந்திரம்.ரோபோ உலகம் என்றும் சொல்லலாம்.உடல் உழைப்பே இல்லை . அம்மிகல் ஆட்டுகல் உபயோகம் இல்லை.அதற்கு பதில் மிக்ஸி கிரைண்டர் அல்ட்ரா கிரைண்டர் இன்னும் எவ்வளவோ மின்னனு சாதனங்கள் உபயோகத்தில் வந்துவிட்டது.மிக்ஸியில் அரைக்கும் அதே துவயலை அதே பொருட்கள் கொண்டு அம்மியில் ஆட்டுகல்லில் கையால் அரைத்து செய்து பாருங்கள்.முற்றிலும் சுவை வேறு பட்டு சாப்பிட அலாதியாக இருக்கும்.மேலும் மெஷினில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு அதுவும் கூட அரக்க பரக்க அவசரமாக முடித்துவிட்டு காசு கொடுத்து மெஷினில் உடற்பயிற்சி செய்ய பயிற்சி கூடம் செல்ல தேவையே இல்லை.இன்றும் என் வீட்டில் அம்மிகல், ஆட்டுகல் உபயோகத்தில் உள்ளது.இன்று நான் ஆட்டு கல்லில் அரைத்த தேங்காய் சட்னி கொடுத்துள்ளேன்.இரண்டு நாட்கள் வைத்தாலும் கெடாது.மேலும் சுவையும் அருமையாக இருக்கும். Meena Ramesh -
இஞ்சி பச்சடி(inji pachadi recipe in tamil)
#ed3#இஞ்சிகல்யாண வீடுகளில் வைக்கப்படும் இஞ்சி பச்சடி இதை தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி போன்றவற்றுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதற்கு மாஇஞ்சி பயன்படுத்த வேண்டும். Meena Ramesh -
-
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
பீர்க்கங்காய் தோல் துவையல் (peerkankaai thool thuvaiyal recipe in tamil)
#arusuvai5பீர்க்கங்காய் தோலில் அதிக சத்து உள்ளது. தோலை வீணாக்காமல் இந்த துவையல் செய்து பாருங்கள். Sahana D -
-
முள்ளங்கி துவையல்(குளிர்ச்சி) (Mullanki thuvaiyal recipe in tamil)
#GA4 #WEEK4 ஆயில் ஊற்றிக் காய்ந்ததும்,3 ஸ்பூன் உளுந்து,3 ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து கொள்ளவும், பிறகு தட்டில் வைத்து உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.ஆறிய பிறகு அரைத்து கொள்ளவும். வேண்டுமானால் தாளித்து கொள்ளலாம்.அழகம்மை
-
-
சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1 Priyaramesh Kitchen -
-
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
பீர்க்கங்காய் துவையல் (Peerkankaai thuvaiyal Recipe in Tamil)
ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #nutrient3 Lakshmi Sridharan Ph D -
-
கறிவேப்பிலை புதினா துவையல் (Kariveppilai pudina thuvaiyal recipe in tamil)
சத்தான ருசியான சுவையான மணமான துவையல் செய்வது சுலபம். இரும்பு சத்தும், நோய் தடுக்கும் சக்தியும் கொண்டது. #arusuvau4 Lakshmi Sridharan Ph D -
புளி இஞ்சி(inji puli recipe in tamil)
#newyeartamilஇஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து புளியுடன் கலந்து செய்யும் சுவையான புளி இஞ்சி... அல்லது இஞ்சி கறி... Nalini Shankar -
மாம்பழ தோல் புளி துவையல் (Maambala thol puli thuvaiyal recipe in tamil)
பல பேர்கள் மாம்பழத்தை முழுவதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவர்.மாம்பழத்தின் தோல் பகுதியில் தான், விட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை, நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.மிகவும் அவசியமான சத்து வைட்டமின் சி அது சுலபமாக கிடைக்கும் நமக்கு... Uma Nagamuthu -
-
-
-
-
-
வல்லாரைக் கீரை துவையல் (Vallarai keerai thuvaiyal recipe in tamil)
#jan2Keeraiகீரை வகைகளில் ஒன்று வல்லாரைக் கீரை இது மிகவும் ஞாபகசக்தி தரவல்லது வளரும் குழந்தைகளுக்கு இதை நாம் அடிக்கடி செய்து கொடுத்தால் ஞாபக சக்தி கூடும் படித்ததை மறக்காமல் இருக்க உதவும் Gowri's kitchen -
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkankaai thol thuvaiyal recipe in tamil)
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சத்தான உணவு.ரத்ததை சுத்தப்படுத்தும். வைட்டமின் சி நிரைய உள்ளது. ரசம் சாதத்துடன், சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11447699
கமெண்ட்