பால் அல்வா(MILK HALWA RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
பாலை அடி கணமான வாணலியில் ஊற்றி கொதிக்க விடவும் முதல் இருபது நிமிடங்கள் வரை அதிக தீயில் வைத்து நன்றாக கிளறி விடவும் பின் லெமன் சாறு பிழிந்து விடவும் தொடர்ந்து நன்றாக கிளறி விடவும்
- 2
2 லிட்டர் பால் அரை லிட்டர் அளவிற்கு வந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும் தொடர்ந்து தீயை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி விடவும்
- 3
பால் வற்றி திக் ரபடி பதத்தில் வரும் போது ஏலத்தூள் சேர்த்து நெய்யை ஊற்றி நன்கு கிளறவும்
- 4
ஓரங்களில் நெய் கசிந்து தளதளவென்று வந்ததும் இறக்கவும் பின் சிறிது நெய்யில் நட்ஸ் ஐ வறுத்து போடவும்
- 5
சுவையான ஆரோக்கியமான பால் அல்வா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
கஸ்டர்டு(custard recipe in tamil)
வெயிலுக்கு இதமானது. கஸ்டர்டுடன் மாம்பழம் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். #Newyeartamil punitha ravikumar -
ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)
ஆரஞ்சு ஜுஸை சேர்த்து செய்த இந்த ஐஸ் க்ரீம் மிகவும் அருமையாக இருந்தது. #sarbath punitha ravikumar -
சீம்பால் அல்வா(seempal halwa recipe in tamil)
#HFஅப்படியே வேகவைத்து சாப்பிட சில குழந்தைகள் விரும்ப மாட்டார்கள் அவர்களுக்கு இந்த முறையில் செய்யும் போது மிகவும் நன்றாக இருக்கும் சீம்பால் பொறுத்தவரை அதிகம் வேகவைத்தா ரப்பர் மாதிரி இருக்கும் இதுல சொன்னது போல செஞ்சா அப்படி இருக்காது மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஏத்தம்பழம்(Ethampazham)அல்வா (Ethampazham halwa recipe in tamil)
#keralaகேரளாவில் தனிநாடான் பகுதியில் பிரபலமான அல்வா இது எப்போ போனாலும் வாங்காம வந்ததில்லை திருநெல்வேலியில் எப்படி கோதுமை வைத்து செய்யற இருட்டு கடை அல்வா பேமசோ அதே போல கேரளாவில் நேந்திரம் பழம் மற்றும் தேங்காய் பால் பயன்படுத்தி செய்யற இந்த அல்வா பிரபலமானது Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15688886
கமெண்ட்