எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேர்
  1. 1 பாக்கெட்ராகி சேமியா -
  2. தேவையானஅளவுஎண்ணெய் -
  3. 1 டீஸ்பூன்கடுகு -
  4. 1 டீஸ்பூன்கடலைப்பருப்பு -
  5. 1பெரிய வெங்காயம் -
  6. 4பச்சை மிளகாய் -
  7. சிறிதளவுகருவேப்பிலை -
  8. சிறிதளவுகொத்தமல்லி -
  9. தேவையானஅளவுஉப்பு -

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 1 பாக்கெட் ராகி சேமியாவிற்கு தேவையான உப்பு சேர்த்து சேமியாவை 3 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

  2. 2

    பின்னர் தண்ணீரை வடித்து ஆவியில் 5 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் வதங்கியதும் ராகி சேமியாவை கலந்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான ராகி சேமியா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sathiya Priya
Sathiya Priya @sathiyatamil
அன்று

Similar Recipes