கேரட் முட்டை புர்ஜி (Carrot Bhurji recipe in tamil)

Azmathunnisa Y @Azmathunnisa
கேரட் முட்டை புர்ஜி (Carrot Bhurji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
6 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இப்போது கேரட் சேர்த்து 10-15 நிமிடங்கள் வதக்கவும்
- 2
முட்டை மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். கேரட் முட்டை புர்ஜி தயாராகிவிட்டது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
முட்டை கேரட் பொரியல் (Muttai carrot poriyal recipe in tamil)
#nutrient1 #book. புரதச்சத்து நிறைந்துள்ள 'முட்டை' முடி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. தலைமுடி வளர்ச்சிக்கு 70% கேரட்டின் புரதம் தேவைப்படுகிறது. அசைவம் சாப்பிடாதவர்கள் கூட, முட்டை சாப்பிடுவது வழக்கம். காரணம், இறைச்சியில் நிகரான கொழுப்பு, புரதச் சத்தினை முட்டை அளிக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களாலும், உடனடி புரதம், கொழுப்புக்கான நிவாரணியாக முட்டை பயன்படுத்தப்படுகிறது. Dhanisha Uthayaraj -
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..#pot Rithu Home -
-
கேரட் எக் ரைஸ் கேக் (Carrot egg rice cake recipe in tamil)
#GA4 இது எனது புது முயற்சி தான் ஆனாலும் மிகவும் சுவையாக இருந்தது இன்று தான் முதல் முறை செய்தேன் நல்ல சத்தான உணவு அலுவலகம் செல்வோருக்கு மதிய உணவுக்கு நல்ல உணவு குழம்பே தேவைப்படாது Jaya Kumar -
-
-
-
-
-
-
கடலைமாவு கேரட் போண்டா (Kadalai maavu carrot bonda recipe in tamil)
#Ga 4#week 12#besan Dhibiya Meiananthan -
-
-
-
-
-
-
-
கேரட் ஸ்பேகட்டி (carrot shapagetti recipe in Tamil)
#book#goldenapron3சிறுவர்கள் அதிகம் விரும்ப கூடிய ஸ்பெகெட்டி எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாங்க. Santhanalakshmi -
கேரட் இஞ்சி சாறு (Carrot inji saaru Recipe in Tamil)
#nutrient2 #book. கேரட் சாரி அதிகமான விட்டமின் சி உள்ளது. இது கண்பார்வைக்கு நல்லது Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15632178
கமெண்ட்