சிக்கன்மழை டிக்கா (Chicken Malai tikka recipe in tamil)

Azmathunnisa Y @Azmathunnisa
சமையல் குறிப்புகள்
- 1
கோழியை கழுவவும். பாதாமை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பாதாம் மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைக்கவும்.
- 2
ஃப்ரெஷ் கிரீம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கோலமாவு, எலுமிச்சை பழம் சாறு, வைட் பெப்பர் பவுடர், ஏலக்காய்த்தூள், கரம் மசாலா, தயிர், கசூரி மேத்தி, சீஸ், ஜாதிக்காய் மற்றும் பச்சமிளகாய் பாதாம் பேஸ்ட்டை சேர்க்கவும்
- 3
சிக்கன் சேர்த்து கலக்கவும். மூன்று மணி நேரம் மரினேட் செய்யவும்
- 4
மூன்று மணி நேரத்துக்கு பிறகு பாம்பூ ஸ்கெவர்ஸ் அல்லது ஸ்டீல் ஸ்கெவர்ஸ் இல் சொருகி விடவும். தவா மீது வைத்த ஹை பிலிமில் 2 நிமிடம் மூடிவைத்து குக் பண்ணவும். ஃப்ரை பண்றதுக்கு வெண்ணையை சேர்க்கவும்.
- 5
சூப்பரான நம்மளோட தந்தூரி சிக்கன் மலாய் டிக்கா தயார். இத லட்சா பியாஸ் கூட சாப்பிடும்போது செம காம்பினேஷன் இருக்கும். லட்ச பியாஸ் ரெசிபி பாக்கா என்னோட அடுத்த ரெசிபியை பாருங்க
Similar Recipes
-
-
-
-
கிரீமி மலாய் சிக்கன் (Creamy Malai Chicken Recipe in Tamil)
#அசைவஉணவு #goldenapron2 Punjabi Malini Bhasker -
-
-
-
-
-
-
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் கபாப் (Chicken kabab recipe in tamil)
சுவையான மொறு மொறு சிக்கன் கபாப்#hotel#chickenkabab#goldenapron3 Sharanya -
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15644768
கமெண்ட் (4)