பட்டர் சிக்கன் (butter chicken gravy recipe in tamil)

Ilavarasi
Ilavarasi @cook_20176603

பட்டர் சிக்கன் (butter chicken gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரை கிலோசிக்கன்
  2. 200 கிராம்வெங்காயம்
  3. 200 கிராம்🍅 தக்காளி
  4. 1ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  5. 2 தேக்கரண்டிமுந்திரி விழுது
  6. 1 ஸ்பூன்கசூரி மேத்தி
  7. 1/2 ஸ்பூன்கரம் மசாலா
  8. அரை தேக்கரண்டிசீரகப்பொடி
  9. 1 கப்தயிர்
  10. 2 ஸ்பூன்வற்றல்தூள்
  11. 4 ஸ்பூன்வெண்ணெய்
  12. 2 ஸ்பூன்பிரெஷ் கிரீம்
  13. 1/2 ஸ்பூன்.ஃபுட் கலர்
  14. 1 துண்டுபட்டை
  15. 2கிராம்பு
  16. 2ஏலம்
  17. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிக்கன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தயிர், கரம் மசாலா, உப்பு, கசூரி மேத்தி,ஃபுட் கலர்,ஆகியவற்றை நன்றாக கலந்து சிக்கனில் தடவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    கடாயில் வெண்ணையை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின்னர் மல்லிதூள்,வற்றல்தூள், சீரகதூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    நன்கு ஆறியபின் நன்றாக அரைத்து கொள்ளவும்.
    சிக்கனை நன்கு எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்

  5. 5

    வாணலியில் 2 ஸ்பூன் வெண்ணெய் ஊற்றி அரைத்த விழுது சேர்த்து வதங்கிய பின் 3 ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்.

  6. 6

    மசாலா கீரிம் பதம் வந்த்தும் பொரித்த சிக்கனை சேர்த்து, பிரெஷ் கிரீமையும் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes