மலாய்(பால்,கிரீம்) சிக்கன் (malai chicken recipe in tamil)

மலாய்(பால்,கிரீம்) சிக்கன் (malai chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை வெள்ளை மற்றும் கருப்பு மிளகுத்தூள், உப்பு,எலுமிச்சை சாறு, தயிர்,கிரீம்,இஞ்சி பூண்டு விழுது,சீரக தூள் சேர்த்து கிளறி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஒரு கிரில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,ஊற வைத்த சிக்கனை கிரில் செய்து எடுக்கவும்.
- 3
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து,ஏலக்காய், லவங்கம் மற்றும் வெங்காய பேஸ்ட் சேர்த்து 4-5 நிமிடம் வதக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும்,தயிர் மற்றும் கச கச முந்திரி பேஸ்ட் சேர்த்து 3-5 நிமிடம் வதக்கி, பால் ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
பின் அதில் வெள்ளை மற்றும் கருப்பு மிளகுத்தூள், உப்பு,சீரக தூள் சேர்த்து கிளறவும் 2 நிமிடம் கிளறவும்.
- 6
பின்பு அதில் கிரீம் மற்றும் கிரில் செய்த சிக்கனை சேர்த்து 2 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து,கடைசியில் கசூரி மேத்தி சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கிரீமி மலாய் சிக்கன் (Creamy Malai Chicken Recipe in Tamil)
#அசைவஉணவு #goldenapron2 Punjabi Malini Bhasker -
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
கச கச, முந்திரி சேர்த்த ஸ்பெஷல் வெள்ளை பிரியாணி (cashew chicken biryani recipe in tamil)
#பிரியாணிSumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
More Recipes
- பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
- கோவாக்காய் பொரியல் (kovakkai poriyal recipe in Tamil)
- காரமான ப்ரட் உப்புமா (spicy bread upma recipe in Tamil)
- அவசர குஸ்கா மிளகு முட்டை (kuska milagu muttai recipe in Tamil)
- சத்து மாவு தட்டை கேக் (Health Mix pan cake in tamil)
கமெண்ட்