இனிப்பான ஆப்பிள் சமோசா(apple samosa recipe in tamil)

#CF2
அம்மா தீபாவளிக்கு செய்யும் இனிப்பு பண்டங்களில் ஒன்று கர்ஜுரிக்காய், இனிப்பான சமோசா. இதன் பில்லிங் தேங்காய் துருவல் வெல்லம். நான் ஆப்பிள். கிரேனி ஸ்மித் நாட்டு சக்கரை பில்லிங் பேஸ்ட்டரி ஷீட்டீல் உள் வைத்து பேக் செய்தேன்
இனிப்பான ஆப்பிள் சமோசா(apple samosa recipe in tamil)
#CF2
அம்மா தீபாவளிக்கு செய்யும் இனிப்பு பண்டங்களில் ஒன்று கர்ஜுரிக்காய், இனிப்பான சமோசா. இதன் பில்லிங் தேங்காய் துருவல் வெல்லம். நான் ஆப்பிள். கிரேனி ஸ்மித் நாட்டு சக்கரை பில்லிங் பேஸ்ட்டரி ஷீட்டீல் உள் வைத்து பேக் செய்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரிக்க; தேவையான பொருட்களை சமைக்கும் இடத்ததின் அருகில் வைக்க,
- 2
செக்லிஸ்ட் தயாரிக்க; தேவையான பொருட்களை சமைக்கும் இடத்ததின் அருகில் வைக்க,
- 3
ஆப்பிள் ஃபிலிங்க்: ஆப்பிள் நடுப்பாகத்தை நீக்கிவிட்டு மீதியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்க.ஒரு கிண்ணத்தில் ஆப்பிள் கூட நாட்டு சக்கரை, ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள், இலவங்கப்பட்டை தூள், சோள மாவு, மைதா மாவு, ஆரஞ்சு பழ சாரு, ஜெஸ்ட் சேர்த்து நன்றாக கிளறி ஒன்று சேருங்கள்.நிரப்புதலை மைக்ரோவேவ் அடுப்பில் (அல்லது வேறு அடுப்பின் மேலேயோ வைத்து ( 15-20 நிமிடங்கள் வைத்து) கெட்டியாக்குங்கள். எதில் வைத்தாலும் அப்போ அப்போ கிளற வேண்டும். வெளியில் எடுத்து வைத்து ஆற வையுங்கள். நான் முதல் நாளே செய்து ரேபிரிஜெரேட்
- 4
PASTRY SHEET ரேபிரிஜெரடரிலிருந்து வெளியே எடுத்து சப்பாத்தி கல்லின் மேல் வைத்து உங்கள் விருப்பமான ஷேபீல் வெட்டி கொள்ளுங்கள் 4 அங்குலம் சதுரமாக வெட்டி கொள்ளுங்கள், பேகிங் ப்ளேட்டின் மேல் பார்ச்மேன்ட் பேப்பர் போட்டு அதன் மேல் சதுரங்களை வைத்து பிளாஸ்டிக் ஷீட்டால் முடி 15 நிமிடங்கள் குளிர செய்க. பின்னர் பில்லிங் நிரப்பி சமோசா போல மடிக்கவும். ஓரங்களை சீல் செய்க. மைதா மாவை தண்ணீரில் குழைத்து ஓரங்களை பிரஷ் செய்து மூடி சிறிது அழுத்துக.
- 5
ஸ்டீம் வெளியே போக சமோசா மேலே கத்தியால் கீறல் போடலாம், அல்லது போர்க்கால் குத்திக்கொள்ளலாம்
பேகிங் அவனை (oven) ப்ரீஹீட் (preheat) 400 F. 30-40 நிமிடங்கள் பேக் செய்க. தட்டிப்பார்த்தால் முழுதும் பேக் ஆகிவிட்டதா என்று தெரியும். - 6
சமோசா மேல் சக்கரை தூவுக. வெளியே எடுத்து ஆற வைக்க. ருசித்துப் பார்க்க.ருசித்து பார்த்த பின் ஐஸ் கிரீம், காப்பி (coffee) அல்லது டீ (tea) உடன் பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுவையான ஆப்பிள் பை (Apple pie recipe in tamil)
இட்லி சாம்பார் என்றால் தமிழ்நாடு ஆப்பிள் பை என்றால் அமெரிக்கா. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று சொல்வது போல ஸ்ரீதருக்கும் எனக்கும் தமிழ்நாட்டில் ஒரு கால் அமெரிக்காவில் ஒரு கால். இது ஸ்ரீதருக்கு மிகவும் விருப்பமான ஆப்பிள் பை ரெஸிபி கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள்; பை செய்ய உகந்தது. நடுப்பாகத்தை நீக்கிவிட்டு மீதியை சிறு துண்டுகளாக வெட்டி, கூட நாட்டு சக்கரை, ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள், இலவங்கப்பட்டை தூள், சோள மாவு, எலுமிச்சம்பழ சாரு சேர்த்து மைக்ரோவேவ் அடுப்பில் வேகவைத்து நிரப்புதல் (filling) செய்தேன். நிரப்புதலை குளிர் பெட்டியில் சில மணி நேரம் குளிர செய்தேன். மளிகை கடையில் 2 மேலோடு வாங்கி, ஒன்றை நிறப்புதலுக்கும், இரண்டாவதை நிறப்புதலுக்கு மேலே பின்னல் தட்டி போல செய்ய வைத்துக் கொண்டேன் . பை ஷெல்லை நிறப்பி மூடி மின்சார அடுப்பில் 400F (200 C) ஒரு மணி நேரம் பேக் (bake) செய்தேன். இனிப்பான சுவை மிகுந்த பை தயார்.#book Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் பை(apple pie recipe in tamil)
#makeitfruityஇட்லி சாம்பார் என்றால் தமிழ்நாடு ஆப்பிள் பை என்றால் அமெரிக்கா. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று சொல்வது போல ஸ்ரீதருக்கும் எனக்கும் தமிழ்நாட்டில் ஒரு கால் அமெரிக்காவில் ஒரு கால். இது ஸ்ரீதருக்கு மிகவும் விருப்பமான ஆப்பிள் பை ரெஸிபி கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள்; பை செய்ய உகந்தது Lakshmi Sridharan Ph D -
இனிப்பான ஆப்பிள் சமோசா
கல்லூரியில் படிக்கும் நாளிலிருந்து இன்றுவரை என் மதிய உணவு ஒரு ஆப்பிள். கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள் பேக் (bake) செய்ய உகந்தது. நடுப்பாகத்தை நீக்கிவிட்டு மீதியை சிறு துண்டுகளாக வெட்டி, கூட நாட்டு சக்கரை, ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள், இலவங்கப்பட்டை தூள், சோள மாவு, ஆரஞ்ச் பழ சாரு சேர்த்து மைக்ரோவேவ் அடுப்பில் வேகவைத்து நிரப்புதல் (filling) செய்தேன். நிரப்புதலை குளிர் பெட்டியில் ஒரு நாள் குளிர செய்தேன்.பஃப் பேஸ்ட்ரி உபயோகித்து சமோசா செய்தேன்பஃப் பேஸ்ட்ரியும் இரண்டு நாட்கள் முன்பே செய்து ரேபிரிஜெரேடரில் வைத்துக்கொண்டேன். மாவு குளிர்ந்து இருக்க வேண்டும். வெண்ணையும் குளிர்ந்து இருக்க வேண்டும். . பேஸ்ட்ரி மாவு வெளியில் எடுத்து சப்பாத்தி குழவியால் பேஸ்ட்ரி ஷீட் ( 12” நீளம் , 8’’ அகலம்) செய்து வெண்ணை தடவி மடித்து (புகை படம்) குளிர செய்தேன். ஒரு மணி நேரம் கழித்து ரேபிரிஜெரேடரிலிருந்து சப்பாத்தி கல்லில் மறுபடியும் தேய்த்து வெண்ணை தடவி மடித்து குளிர செய்தேன். 3 முறை இதே போல செய்து, கடைசியாக பேஸ்ட்ரி ஷீட் ( 12” நீளம் , 8’’ அகலம்) செய்து கொண்டேன், 4” நீளம், 4”அகலம் துண்டு போட்டு மறுபடியும் 30 நிமிடங்கள் குளிரசெய்தேன். வெளியே எடுத்து துண்டின் நடுவில் 1 மேஜை கரண்டி ஆப்பிள் ஃபிலிங்க் (filling) வைத்து மூடி (படம்) ஒரு நாள் குளிர செய்தேன், மறு நாள் 400F (200C) பேக்கிங் செய்தேன். எண்ணையில் பொரித்தால் சுவை வேறு. பேகிங் செய்தால் சுவை வேறு. . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் க்றம்பிள் (Apple crumble recipe in tamil)
"an apple a day keeps the doctor away" இது எல்லோருக்கம் தெரியும். ரெஸிபி கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள் பை, ஆப்பிள் க்றம்பிள்செய்ய உகந்தது. #wt2 Lakshmi Sridharan Ph D -
வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம், . கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 HDL கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம். சுவையான, சத்தான ஆப்பிள் டார்ட் Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் சின்னமேன் ரோல்(apple cinnamon roll recipe in tamil)
#makeitfruityகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஆப்பிள் பிரட் வைத்து செய்த ஆப்பிள் சின்னமேன் ரோல். ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
நெல்லிக்காய் ஜாம்
மீனம்பாக்கத்தில் இருந்த எங்கள் வீட்டீல் அரை நெல்லிக்காய் மரம் truck load காய்கள் கொடுக்கும். அம்மா ஜாம் செய்வார்கள். கடந்த கால நினைவுகள் பசுமையாக இருக்கிறது. இங்கே எனக்கு frozen அம்லா தான் கிடைக்கிறது. நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, பனங்கல்கண்டு, ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து ஜாம் செய்தேன். வாசனைக்கு இலவங்கப்பட்டை தூள், ஏலக்காய். ஜாதிக்காய். அதிமதுரம்.#arusuvai3 Lakshmi Sridharan Ph D -
கேரமெல் ஆப்பிள் கஸ்டர்டு புடிங் (Caramel apple custard pudding Recipe in Tamil)
இன்று அன்னையர் தினம் என்பதால் அம்மாவிற்காக இது செய்தேன் என் அம்மாவிற்கு ஆப்பிள் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் புதிய முறையாக ஆப்பிள் புட்டிங் செய்துள்ளேன். #அம்மா #book Vaishnavi @ DroolSome -
ஆப்பிள் பான் கேக் (Apple pancake recipe in tamil)
#GA4... ஆப்பிள் பான் கேக் மிக சுவையானது... ஆரோக்கியமான இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
கேரட் பப்பாளி பாதாம் கீர்
#asahikaseiindia #NO OIL #keerskitchenகேரட் பப்பாளி இரண்டுமே நலம் தரும் பொருட்கள் ஏகப்பட்ட விட்டமின்கள் குறிப்பாக, beta carotene, c, A. கொழுப்பு இல்லை இயரக்கையாக உள்ள சக்கரை எல்லோருக்கும் , சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு கூட அல்லது. அதனால் கூட சக்கரை சேர்ப்பது தவிர்க்க. Lakshmi Sridharan Ph D -
-
ஆப்பிள் கேஸரி(apple kesari recipe in tamil)
#qk - கேஸரிவித்தியாசமான ருசியில் நிறைய விதங்களில் கேஸரி செய்யலாம்.. நான் நிறைய விதமாக கேஸரி போஸ்ட் செய்திருக்கிறேன்.. இப்போது வித்தியாசமான ருசியில் நான் செய்த ஆப்பிள் கேஸரி... 🍎 Nalini Shankar -
ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil)
#bakeஉங்கள் தேநீர் நேரத்திற்கு ஒரு ஆரோக்கியமான கேக். இதை சூடான கப் தேநீர் அல்லது காபியுடன் சுவைக்கவும். இந்த கேக்கை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.Eswari
-
-
வாழைப்பழ புட்டிங் (pudding) (Vaazhaipazha pudding recipe in tamil)
மா, பாலா, வாழை –முக்கனிகளில் வாழைக்கு தான் முதலிடம் கொடுக்கவேண்டும், வாழை வருடம் முழுவதும். குறைந்த விலையில் கிடைக்கும் பழம்; என்றும் இறைவனுக்கு படைக்கலாம். ; எல்லா விசேஷங்களிலும் முதலிடம். நார் , இரும்பு, போட்டேசியம் நிறைந்ததால் இது நலம் தரும் பழம். தினமும் காலையில் ஒரு பழம் சாப்பிடுவேன். முதல்தரமாக பால்,சோள மாவு, சக்கரை மூன்ரோடும் சேர்த்து இனிப்பான புட்டிங் செய்தேன் #arusuvai1 #goldenapron3-pudding Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் ஜாம் (Apple jam recipe in tamil)
#home#momஆப்பிள் தினந்தோறும் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. ஆப்பிளில் அதிக சத்துக்கள் உள்ளது. ஆப்பிள் எலும்புகளை வலுவாக்கும்.ஆப்பிளை கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்லது. ஆப்பிளை ஜாம் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
ஆப்பிள் சில்லி(APPLE CHILLY RECIPE IN TAMIL)
#makeitfruityதினவும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது என்பார்கள்.... ஆப்பிள் வைத்து ஸ்னாக்ஸ், ஷேக் செய்து சாப்பிடுவோம்... ஆப்பிள் வைத்து ஊர்காய் செய்து பார்த்தேன்.. கட் மாங்காய் போல்... இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்றும் கலந்த சுவையில் மிக அருமையாக இருந்தது....ஆப்பிள் சீசனில் இந்தமாதிரி ட்ரை செய்யலாம்.. Nalini Shankar -
ஆப்பிள் மஃபின் (muffins recipe in tamil)
#wt3சத்து சுவை நிறைந்த ஆப்பிள் மஃபின். நாளுக்கு ஒரு ஆப்பிள் –மருத்துவர்களை தூர வைக்கும். பனியோ, மூக்கு உறையும் குளிரோ, நான் மிச்சிகனில் இருக்கும் பொழுது என் மதிய உணவு ஓரு ஆப்பிள். “ஆக்க பொறுத்தவனக்கு ஆற பொறுக்கவில்லை” போட்டோ எடுக்கும் முன்பே ஸ்ரீதர் 2 மஃபின் சாப்பிட்டாயிற்று!!! ருசியான ருசி Lakshmi Sridharan Ph D -
சுருள் போளி (Surul poli recipe in tamil)
தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை கலந்த பில்லிங். ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான சுருள் போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் சோமாஸ் (Apple Somas recipe in tamil)
ஆப்பிள் வைத்து நிறைய இனிப்புகள் செய்யலாம். நான் இங்கு ஆப்பிளுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சோமாஸ் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும் செய்து சுவைக்கவேஇங்கு பதிவிட்டுள்ளேன்.#CookpadTurns4 Renukabala -
🍎🫓🍎ஆப்பிள் பை🍎🫓🍎 (Apple pie recipe in tamil)
#cookpadturns4#cookwithfruitsஆப்பிள் பை முதன்முதலாக ட்ரை பண்ணிய என் மகளின் ரெசிபி. Hema Sengottuvelu -
ஆப்பிள் ப்ரைடு ரைஸ்(Apple Fried Rice recipe in Tamil)
#noodles* நான் முதல் முறையாக செய்து பார்த்த ஆப்பிள் ஃப்ரைட் ரைஸ் இது.* இதுபோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
ஸ்வீட் ஆப்பிள் டெஸட் (Sweet apple dessert recipe in tamil)
#kids2ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள் Kalyani Ramanathan -
சர்க்கரைவள்ளி கிழங்கு ஆப்பம் (sarkkarai valli kilangu appam recipe in tamil)
சர்க்கரைவள்ளி கிழங்கில் இனிப்பு, அதிக நார் சத்து. வைட்டமின். ஆன்டிஆக்ஸிடன்டுகளும் (anti oxidant) உள்ளன. ஆரரோக்யமானது. சக்கரை வியாதிக்கும் நல்லது. #book Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு வெல்ல அடை
நானும் என் சகோதர சகோதரிகளும் பாள்ளிக்கூடத்தில் படிக்கும் போது அம்மா செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது அம்மா ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். கொதிக்கும் நீரில் நாட்டு சக்கரை போட்டு, கறைந்தவுடன், கூட வாசனைக்கு ஏலக்காய் பொடி, தேங்காய் துண்டுகள் சேர்ததேன். சிறிது சிறிதாக கேழ்வரகு மாவை சேர்த்து கிளறி மெதுவான (soft and smooth) அடை மாவு செய்து கொண்டேன் . பெரிய எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்து கொண்டு, ஒரு பார்ச்மென்ட் பேப்பர் மீது எண்ணை தடவி உருண்டையை சின்ன அடையாக தட்டி கொண்டேன், மிதமான நெருப்பின் மேல் ஸ்கெல்லெட்டில் (skillet) எண்ணை தடவி இரண்டு பக்கமும் வேகவைத்து அடை தயார் செய்தேன். இங்கேயும் பள்ளிக்கூடம் மூடிவிட்டார்கள். வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். #ஸ்னாக்ஸ் Lakshmi Sridharan Ph D -
* ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்*(rose petals apple juice recipe in tamil)
#m2021நான் செய்த இந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடித்தது. இதன் புகைப்படம் என்னால் மறக்க முடியாதது.ஆரோக்கியமானது. Jegadhambal N -
சின்னமோன் ரோல்(cinnamon roll recipe in tamil)
#m2021குளிர் காலத்தில் காலையில் breakfast சிறிது சூடான ரோல், சூடான காப்பி அல்லது மசாலா டீ –தேவாமிர்தம் தான். ரோல் செய்ய பொறுமை. நேரம் வேண்டும். ஏகப்பட்ட நன்மைகள்,, சின்னமோன் anti-viral, anti-bacterial and anti-fungal, நோய் விளைவிக்கும் கிருமிகளை கொல்லும். இரத்த அழுதத்தை (hypertension), இரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். குடலுக்கு நல்லது. முதல் முறை செய்தேன். நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
-
ஆப்பிள் வாழைப்பழ மில்க் ஷேக்.. (Apple vaazhaipazham milkshake recipe in tamil)
#GA4#.. week 4. ஆப்பிள், வாழைப்பழத்துடன் தேன் கலந்து செய்யும் இந்த மில்க் ஷேக் ரொம்ப ஹெல்த்தியான குளிர் பானம்... காலை உணவாக இதை சாப்பிடும்போது நாள் முழுதும் புத்துணர்ச்சி உண்டாகும்... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (10)