தூதுவளை பஜ்ஜி(thuthuvalai bajji recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

தூதுவளை பஜ்ஜி(thuthuvalai bajji recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
  1. 1/2 பாக்கேட்பஜ்ஜி மாவு
  2. 10தூதுவளை இலை
  3. 1/4 லிட்டர் எண்ணெய்
  4. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தூதுவளை இலையில் உள்ள முள்ளை எடுக்கவும்

  2. 2

    பிறகு பஜ்ஜி மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்

  3. 3

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் பஜ்ஜி மாவில் தூதுவளை இலையை தேய்த்து எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்கவும்

  4. 4

    இப்பொழுது சுவையான தூதுவளை பஜ்ஜி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Similar Recipes