காராபூந்தி(karaboondi recipe in tamil)

Siva Tiruppur
Siva Tiruppur @sivacook

காராபூந்தி(karaboondi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பேர்
  1. 1/2கிலோ கடலை மாவு
  2. 1/2சிட்டிகை பெருங்காயம்
  3. 1/2டீஸ்பூன் உப்பு
  4. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. தேவையானஅளவு உப்பு
  6. 1 லிட்டர் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரை சிட்டிகை பெருங்காயம் அரை டீஸ்பூன் உப்பு ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணையை காயவைத்து அதில் கலந்த கலவையை ஜல்லி கரண்டி வைத்து ஊற்றவேண்டும்

  3. 3

    பின்பு நன்கு பொரித்து ஆறவைத்து மொரு மொரு என்று பரிமாறவேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Siva Tiruppur
Siva Tiruppur @sivacook
அன்று

Similar Recipes