ரிங் பஜ்ஜி (Ring Bajji Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவு இட்லி மாவு இரண்டையும் உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்
- 2
அதனுடன் மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சேர்க்கவும்
- 3
எல்லாவற்றையும் நன்றாக கலந்து நறுக்கி வைத்த வெங்காயம்ஒன்றை எடுத்து மாவில் முக்கி கொள்ளவும்
- 4
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து முக்கி வைத்துள்ள ஆனியன் பஜ்ஜி யை போட்டு இருபுறமும் திருப்பி போட்டு பொன்னிறமாகவும் எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வாழைக்காய் பஜ்ஜி (Vazhakkaai bajji Recipe in Tamil)
#nutrient1#Bookவாழைக்காயில் கால்சியம் விட்டமின் சி விதமின் b6 நிறைந்துள்ளது Jassi Aarif -
* புடலங்காய் பஜ்ஜி *(pudalangai bajji recipe in tamil)
#goவயிற்றுப் புண், தொண்டைப் புண்,குடல் புண்ணை ஆற்றும்.இதில் நார்ச் சத்து, அதிகம் இருப்பதால், மலச்சிக்கல்,மூல நோயை போக்கும். Jegadhambal N -
-
-
-
-
-
-
-
பஜ்ஜி (வாழைக்காய், வெங்காயம், கற்பூரவல்லி) (Bajji recipe in tamil)
#nutrient3 #family #goldenapron3 (வாழைக்காய் மற்றும் வெங்காயம் நார் சத்து நிறைந்தது, கற்பூரவல்லி இரும்பு சத்து நிறைந்தது ) இந்த பஜ்ஜி ய செஞ்சு தட்டுல வச்சப்போ பாமிலியோட பீச் கு போனதுதான் ஞாபகத்துக்கு வருது Soulful recipes (Shamini Arun) -
-
புதுமையான தக்காளி பஜ்ஜி(tomato bajji recipe in tamil)
#CF3 பஜ்ஜி சாதாரணமாக எல்லோரும் விரும்பி செய்ய கூடிய ஸ்னாக் ... தக்காளி வைத்து புதுசா பஜ்ஜி ட்ரை செய்து பார்த்தேன்... ஆஹா.. சுவை அவளவு அருமையாக இருந்தது...... உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#CF3 week 3மாலை நேரத்தில் மழைக்கு சுட சுட மொறு மொறு பஜ்ஜி Vaishu Aadhira -
-
-
-
-
வெங்காய பஜ்ஜி (டீக்கடை ஸ்பெஷல்) (Venkaaya bajji Recipe in Tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
வெங்காய பஜ்ஜி (Onion bajji)
மிகவும் சுவையாக,சுலபமான முறையில் அன்றாட செய்யும் ஓர் ஸ்நாக்ஸ் தான் இந்த வெங்காய பஜ்ஜி.#NP3 Renukabala -
வெங்காயம் பஜ்ஜி / onion bajji reciep in tamil
#magazine1மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு வீட்டிலேயே எளிமையாக செய்து கொடுக்கும் ஒரு விதமான ஸ்னாக்ஸ் பஜ்ஜிdhivya manikandan
-
ஸ்டப்ப்ட் பிரட் பஜ்ஜி (Stuffed bread bajji recipe in tamil)
#kids1#snacks..பிரட்யை எல்லா வயது குழந்தைகளும் மிகவும் விரும்புவர்கள்.. Nalini Shankar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11039130
கமெண்ட்