வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்..

வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)

#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1கப் நீளமாக நறுக்கிய வெங்காயம்
  2. 3/4கப் கடலை மாவு
  3. 1/4 கப் அரிசி மாவு
  4. சிறிதளவுகொத்தமல்லி இலை
  5. சிறிதளவுகறிவேப்பிலை
  6. தேவையானஅளவு உப்பு
  7. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1பச்சை மிளகாய்
  9. 1/2 ஸ்பூன் சோம்பு
  10. பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயத்துடன் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்து விடவும்...

  2. 2

    சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசைந்து கொள்ளவும்... எண்ணெய் சூடாக்கி அதில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்..

  3. 3

    இப்போது சூடான சுவையான வெங்காய பக்கோடா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

கமெண்ட் (9)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
My most favourite combination for ரசம் சாதம் nd with tea or coffee..👏👏

Similar Recipes