ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள ராகி மாவு கோதுமை மாவு தேவையான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
பிசைந்த மாவை 15 நிமிடங்கள் ஊறவிடவும். பொதுவாக பூரிக்கு மாவு பிசையும் பதத்தை விட சற்று இறுக்கமாக இருக்க வேண்டும். பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாக தேய்த்து கொள்ளவும். (பூரி தேய்த்து வைத்த பின்பு போடுவதை தவிர்த்து ஒரு பூரி பொரித்து எடுத்த பின்பு மற்றொன்று தேய்த்து போடுவது நன்று).பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தேய்த்து வைத்துள்ள பூரிகளை போட்டு இருபுறமும் நன்றாக பொரியவிட்டு எடுக்கவும் இப்போது சத்தான ராகி பூரி தயார்.நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ராகி பேன்கேக் (Ragi pancake recipe in tamil)
#GA4#Week20#Ragipancakeநன்மைகள் . ராகி மாவில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது காயம் உள்ளது ஆனால் குழந்தைகள் அதை விரும்பி உண்பதில்லை நாம் ராகி மாவை இதுபோன்ற கேக் மாதிரி செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்பார்கள் Sangaraeswari Sangaran -
ராகி பூரி (Raagi poori recipe in tamil)
#Milletசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான டிஃபன்.கோதுமை மற்றும் ராகி மாவில் செய்தது. Meena Ramesh -
ராகி நூடுல்ஸ்(ragi noodless recipe in tamil)
#wt1ராகி குழந்தைகளுக்கு பிடிக்காது ஆனால் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இந்த வழியில் சேர்த்தால் சாப்பிடுவார்கள் . Vidhya Senthil -
ராகி இட்லி தோசை(ragi idli dosai recipe in tamil)
#made1இரும்பு சத்து அதிகம் கொடுக்கும் ராகி Vidhya Senthil -
ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி.. Kanaga Hema😊 -
ராகிமாவு பூரி (Ragi maavu poori recipe in tamil)
#GA4#WEEK20#Ragi ராகிமாவில் பூரி செய்து பாத்தேன் நன்றாக இருந்தது Srimathi -
-
ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த ராகி மாவுடன் சிறிது கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்தேன். மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#made1 Renukabala -
குக்ஷ்பு பூரி மசாலா குருமா (poori masal recipe in tamil)
குக்ஷ்பு இட்லி போல் இந்த பூரியும் உப்பலாக வருவதால் இதற்கு குக்ஷ்பு பூரி என்று பெயர் வைத்தேன் மிக ஸாஃப்டாக இருக்கும் பிசையும் மாவில் 1ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பூரி செய்தால் சிவக்க பார்க்க நன்றாக இருக்கும் #combo1 Jegadhambal N -
ராகி மிக்ச்சர்(ragi mixture recipe in tamil)
#made1 - Ragi. எப்பொழுதும் சாதாரணமாக கடலை மாவில் தான் மிகச்சர் செய்வோம்.. இது ராகி மாவு வைத்து வித்தியாசமாக செய்த ஆரோக்கியமான ருசியான மிக்ச்சர்.. Nalini Shankar -
சூப்பர் பூரி(poori recipe in tamil)
#ilovecookingசுவையான பூரி. குழந்தைகளுக்கு பிடிக்கும். cook with viji -
-
ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)
#ga4 ராகியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் அவசியமானது எல்லா வகையிலும் ராகி எடுத்துக்கொள்ளலாம் கூழ் களி புட்டு ரொட்டி பணியாரம் சத்துமாவு சப்பாத்தி பூரி இட்லி தோசை மாவு கலந்து கொடுக்கலாம் Chitra Kumar -
கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி (Karuuveppilai, kothamalli ilai poori recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதுல நம்ம இந்த மாதிரி டிஃபரண்டா செஞ்சுக் கொடுக்கலாம் ஆரோக்கியமானதும் கூட சத்யாகுமார் -
-
மசாலா பூரி(masala poori recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த காலை உணவுகளில் இதுவும் ஒன்று. சாதாரணமாக செய்யும் பூரியே சாப்ட்-டாக செய்து கொடுத்தால்,விரும்பி சாப்பிடுவார். கார விரும்பியனான அவருக்கு இந்த மசாலா பூரி மிகவும் விருப்பமானது. Ananthi @ Crazy Cookie -
மினி ராகி ஃப்ரூட் டார்ட் (Mini ragi fruit tart recipe in Tamil)
பேக்கிங் உலகில் மிகவும் சிறப்பு பெற்ற உணவுதான் ஃப்ரூட் டார்ட். ராகி மாவானது சிறுதானிய உணவுகளில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ராகி இந்தியாவின் தெற்கு பகுதியில் விரல் தினை என்று அழைக்கப்படுகிறது. அரிசி, கோதுமையைவிட ராகி மாவில் ஊட்டச்சத்துகள் அதிகம். குறிப்பாக சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் பி அதிகமாக காணப்படுகிறது. இதனால் எலும்புத் தேய்மானம், ரத்தசோகை, இதய நோய், மலச்சிக்கல், சர்க்கரைநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்ற உணவாக அமைகிறது. #ilovecooking #millet Sakarasaathamum_vadakarium -
Poori type 2
#vattaramweek9பூரி நிறைய வகைகளில் செய்யலாம்.நான் இன்று கொஞ்சம் ரவை சேர்த்து உப்பலாக வர மாதிரி செய்துள்ளேன். Meena Ramesh -
-
-
ராகி கொள்ளு தோசை(ragi kollu dosai recipe in tamil)
#ku கொள்ளு,ராகி இரண்டிலும் இரும்பு,கால்சியம் இனும் பிற சத்துக்கள் உள்ளன.இருவரும்,உடல் எடைக் குறைப்பில் மிகுந்த பயன் தரக்கூடியவர்கள். இதை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Ananthi @ Crazy Cookie -
-
ராகி களி (Ragi balls recipe in tamil)
பண்டைய காலம் முதல் இப்போது வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் செய்து சுவைக்கும் ஒரு உணவு இந்த ராகி களி.வெயில் காலத்தில் மோரில் கலந்து சுவைப்பார்கள்.#made1 Renukabala -
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
பூரி (Poori recipe in tamil)
#ga4 #week9 #puriமிருதுவான பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
மல்டி கிரைன்&கோதுமைமாவு பூரி(multigrain poori recipe in tamil)
#HHஅன்பு தினவாழ்த்துக்கள்.குழந்தைகளுக்கு பிடித்த பூரி .குழந்தைகளையே design பண்ணிச்சொல்லலாம். SugunaRavi Ravi -
பூரி
#combo1 பூரி மாவு பிசைந்த உடனே , மாவை அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது உடனே திரட்டி பூரி சுட வேண்டும் இல்லையென்றால் என்னை அதிகம் எடுக்கும், Shailaja Selvaraj -
ராகி சப்பாத்தி(ragi chapati recipe in tamil)
#CF6ராகியில்,*கால்சியம் அதிகமாக உள்ளது*எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.#உடலுக்கு குளிர்ச்சி தரும்.#நீரழிவு நோயாளிகள்,சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
ராகி மாவு குக்கீஸ்(ragi cookies recipe in tamil)
ராகி மாவு வைத்து நான்கு பொருட்கள் மட்டும் ஓவன் இல்லாமல் அடுப்பில் செய்யும் குக்கிஸ். Rithu Home -
ராகி ஸ்மைலி
#cookwithfriends#aishwaryaveerakesariகுழந்தைகளுக்கு ஸ்மைலி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட இருக்கும். Laxmi Kailash
கமெண்ட்