ஆப்பிள் கிரம்பில் கப் கேக் (Apple crumble cup cake recipe in tamil)

ஆப்பிள் கிரம்பில் கப் கேக் (Apple crumble cup cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு, பேக்கிங் பவுடர் மற்ற கேக் தயாரிக்க தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
ஆப்பிள் தோல் சீவி துருவல், எலுமிச்சை சாறு ஊற்றி பிரட்டி வைக்கவும்.
- 3
பின்னர் ஒரு பௌலில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு சலித்து சேர்க்கவும். உருகிய பட்டர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 4
பின்னர் பால் சேர்த்து மிருதுவாக கலந்து கேக் கலவையை தயார் செய்யவும். வெனிலா எசென்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
- 5
பின்னர் கப் கேக் மோல்டில் பட்டர் பேப்பர் வைத்து கேக் கலவையை ஊற்றி, மேலே ஆப்பிள் துருவலை வைக்கவும்.
- 6
பின்னர் கேக் கலவையை ஊற்றி நிரப்பவும்.
- 7
ஆப்பிள் கிரம்பில் செய்ய ஒரு பௌலில் மைதா மாவு, ஆப்பிள் துருவல் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். அதை மௌல்டில் உள்ள கேக் மேல் தூவவும். அத்ன மேல் சர்க்கரை தூவவும்.
- 8
பின்னர் மைக்ரோ வேவ் ஓவனை 180 டிகிரியில் பன்னிரண்டு நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்து இருப்பத்தி ஐந்து நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் சுவையான ஆப்பிள் கிரம்பில் கப் கேக் தயார்.
- 9
பேக் செய்து எடுத்த ஆப்பிள் கிரம்பில் கப் கேக்கை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்..
- 10
இப்போது மிகவும் சுவையான ஆப்பிள் கிரம்பில் கப் கேக் அருமையான சுவையில் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
வால்நட் கப் கேக் (Walnut cup cake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸ் குழந்தைகள் யாரும் சாப்பிடுவதில்லை. அது ஒரு வித்யாசமான சுவை. எனவே இது போல் கப் கேக் செய்து கொடுத்தல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#Cdy Renukabala -
டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Muniswari G -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
-
-
ஆப்பிள் பிஸ்கட் கேக் (ஆப்பிள் biscuit cake recipe in tamil)
ஆப்பிள் கேக் எனும் இந்த ஸ்வீட் நம்ம ஊர் பேக்கரிகளில் கிடைக்கும். ஆனால் நான் கொஞ்சம் வித்யாசமாக அப்பில் துருவல், பிஸ்கட் சேர்த்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#makeitfruity Renukabala -
-
ஆப்பிள் பான் கேக் (Apple pancake recipe in tamil)
#GA4... ஆப்பிள் பான் கேக் மிக சுவையானது... ஆரோக்கியமான இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
-
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala -
வெள்ளை கப் கேக்
கப் கேக் ஒரு தனித்தனியான கேக் வகையை சேர்ந்தது.மபின் கப்பில் பேக் செய்யப்படுகிறது.(பாயில் பேக்கிங் கப்)இது நிறை வெரைட்டி பிளேவர்களை கொண்டு புரோஸ்டட் ஜஸ்ஸீங்கால் அலங்கரிக்கப்படுகிறது.இந்த கப் கேக் செய்த அன்றைக்கே பரிமாறப்படுகிறது.கவர் செய்து ரூம் வெப்பநிலையில் வைத்திருந்தால் கொஞ்ச நாள் நனறாகவே இருக்கும். Aswani Vishnuprasad -
ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)
#Cookpadturns4 #Fruit🍎 Renukabala -
-
-
-
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻
#Kkகுழந்தைககள் விருப்ப சாப்பிட ஒரு புதுமையான கேக் தான் இந்த டெட்டி பியர் சாக்லேட் கேக். Renukabala -
-
-
-
More Recipes
கமெண்ட் (2)