நிலக்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)

Sahana D @cook_20361448
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நிலக்கடலை சேர்த்து வறுத்து தோல் உரித்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு மல்லி வெங்காயம் வர மிளகாய் புளி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
மிக்ஸியில் நிலக்கடலை சேர்த்து அரைத்து அதில் வருத்ததை சேர்த்து உப்பு பெருங்காய தூள் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
- 4
நிலக்கடலை சட்னி ரெடி.
Similar Recipes
-
வெருசெனக சட்னி (veru senaka)peanut chutney🥜🥜 (Peanut chutney recipe in tamil)
#apநிலக்கடலை சட்னி. இதுவும் ஆந்திர மாநிலத்தின் சட்னி வகைகளில் ஒன்று. Meena Ramesh -
ஸ்பைசி பீனட் சட்னி (Peanut chutney recipe in tamil)
#apIt combines with rise idly dosa.... Madhura Sathish -
வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி
நீங்க இட்லி,தோசை,சாதத்துக்கு தான் நிலக்கடலை சட்னி சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு முறை பணியாரத்துக்கு நிலக்கடலை சட்னி சாப்பிட்டு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். சட்னியை கேட்டியா ஆட்டாமல் தண்ணீர் மாறி சட்னி ஆட்டி ஒரு பணியாரத்தை அப்படியே சுடச்சுட சட்னியில முக்கி சாப்டீங்கனா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். தயா ரெசிப்பீஸ் -
-
-
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai2முள்ளங்கி நீர் சத்து அதிகம் கொண்டது. வாரம் ஒருமுறை முள்ளங்கி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும். Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#family#nutrient3#goldenapron3புதினா சட்னி எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்.இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி. Sahana D -
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyபச்சையாக அரைத்த இந்த கொத்தமல்லி சட்னி மிகவும் நல்லது. Azhagammai Ramanathan -
-
பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம். Azhagammai Ramanathan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15748658
கமெண்ட்