தேங்காய் புளி சட்னி (Thenkaai puli chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து பருப்பு வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
ஆறிய பிறகு மிக்ஸியில் தேங்காய் புளி உப்பு பெருங்காயம் தூள் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
- 3
தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai2முள்ளங்கி நீர் சத்து அதிகம் கொண்டது. வாரம் ஒருமுறை முள்ளங்கி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும். Sahana D -
வரக்கொத்தமல்லி புளி சட்னி (Varakothamalli puli chutney recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
-
-
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconutஎங்கள் சேலம் ராஜ் நிவாஸ் ஹோட்டல் ஃபேமஸ் சட்னி. (இப்போது பெயர் சரவண பவன்) ராஜகணபதி கோவில் அருகில் உள்ளது. Meena Ramesh -
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
பீர்க்கங்காய் சட்னி (Peerkankaai chutney recipe in tamil)
#arusuvai5கசப்பில்லாத சுவையான சட்னி Manjula Sivakumar -
புளிக்கொச்சி (Pulikochi recipe in tamil)
#arusuvai4எல்லா வகையான உப்புமா உசிலி அனைத்திற்கும் இந்த புளிக்கொச்சி சூப்பராக இருக்கும். Sahana D -
பொட்டுகடலை தேங்காய் சட்னி(Pottukadalai thenkaai chutney recipe in tamil)
Chatnuy.White chatnuy Sundari Mani -
-
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4 Sait Mohammed -
-
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#family#nutrient3#goldenapron3புதினா சட்னி எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்.இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி. Sahana D -
-
-
தேங்காய் பூண்டு காரச் சட்னி(coconut) (Thenkaai poondu kaara chutney recipe in tamil)
#arusuvai2 #goldenapron3இந்த சட்னி என் கணவருக்கும், என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். என்னம்மா சொல்லிக் கொடுத்தது. பத்தே நிமிடங்களில் தயாரித்து விடலாம்.சுடச்சுடஇட்லி தோசைக்கு இந்தச் சட்னியை நல்லெண்ணெய் சேர்த்து தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
புளி இஞ்சி (Puli inji recipe in tamil)
#arusuvai4, #arusuvai3புளி இஞ்சி வந்து கேரளால ட்ரெடிஷனலா பண்ற ஒரு ரெசிபி. இதுல இஞ்சியுட துவர்ப்பு சுவையும் இருக்கும். புளி சுவையும் இருக்கும். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12902424
கமெண்ட்