பாலட பிரதமன்(palada pradaman recipe in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff

பாலட பிரதமன்(palada pradaman recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 லிட்டர் ஃபுல் க்ரீம் மில்க்
  2. 1 கப் பால் அட
  3. தேவையானஅளவுசர்க்கரை
  4. 2 ஸ்பூன் நெய்
  5. தேவையானஅளவு முந்திரி திராட்சை

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாலை சுண்ட காயவைக்கவும். இரண்டு லிட்டர் பால் காய்ந்து அரை லிட்டர் ஆனபின் சர்க்கரை சேர்த்து கரைய விடவும்.

  2. 2

    இதோடு பாலடை சேர்த்து வேகவிடவும். நன்கு பாயாசம் தயாராகி கெட்டியாக வந்த நிலையில் அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து உருகியதும் முந்திரி ஏலக்காய் சேர்த்து தாளித்து பாயாசத்தில் ஊற்றி கிளறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
R Sheriff
R Sheriff @rsheriff
அன்று

Similar Recipes