முட்டை பிரட் டோஸ்ட்(egg bread toast recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

மிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
@azmath

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பேர்
  1. 2 முட்டை
  2. 1/2மேசை கரண்டி உப்பு
  3. 1/2 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  4. 1/2 மேஜை கரண்டி மஞ்சள் தூள்
  5. 8பிரட் துண்டுகள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் முட்டை மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் உப்பை நன்றாக கலக்கி கொள்ளவும் பின்பு பிரட்டை இந்த கலவையில் டிப் செய்து தவாவில் ஒரு பக்கம் இரண்டு நிமிடம் மறுபக்கம் 2 நிமிடம் வேக வைத்து சூடாகப் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes