Simple உருளைகிழங்கு& பட்டாணிகூட்டு(peas potato koottu recipe in tamil)

SugunaRavi Ravi @healersuguna
Simple உருளைகிழங்கு& பட்டாணிகூட்டு(peas potato koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்பாசிபருப்பு,உருளைக்கிழங்குபட்டாணிதனி த்தனியாகவேக வைத்துஎடுத்துக்கொள்ளவும்.உருளைக்கிழங்கைகட்பண்ணிக்கொள்ளவும்.பின் வாணலியைஅடுப்பில் வைத்துஎண்ணெய்விட்டு கடுகு,உளுந்தம்பருப்பு,கருவேப்பிலை,வெங்காயம்தாளித்துஅரைத்ததைஊற்றி கொதிக்கவிடவும்.
- 2
பின் உப்பு சேர்த்துபட்டாணி,உருளைக்கிழங்கைச்சேர்த்து நன்கு கொதிக்கவிட்டுகிரேவிபதம்வந்ததும் இறக்கி விடவும்உருளை&பட்டாணிகூட்டு ரெடி.சுவையுங்கள்.🙏😊நன்றிமகிழ்ச்சி.தோசை, இட்லி, சப்பாத்தி,பூரிக்குஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழை தண்டு கூட்டு(vazhaithandu koottu recipe in tamil)
#CF7 வாழை தண்டுஉடம்புக்கு ரொம்பநல்லது.. SugunaRavi Ravi -
-
-
-
-
-
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தி சாதமும் குழம்பும் வைக்க, நான் பொரியல் செய்ய ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது இந்த போட்டி. Ilakyarun @homecookie -
தட்டைப்பயறு சுண்டல்(thattaipayiru sundal recipe in tamil)
#queen3தட்டைபயறு நல்ல சத்தானது SugunaRavi Ravi -
-
Egg-potato மசாலா தோசை ✨🔥(egg potato masala dosa recipe in tamil)
#potபொதுவாகவே முட்டைக்கும் உருளைக்கிழங்கும் நன்றாக சேருவது உண்டு.. அதை இரண்டுமே சேர்த்து சமைத்து உண்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்..அதில் ஒன்று தான் முட்டை உருளை கிழங்கு மசாலா தோசை. RASHMA SALMAN -
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு.(kilangu koottu recipe in tamil)
#pongal2022கேரளாவில் இதை காச்சில் கிழங்கு என்று சொல்வார்கள்... இந்த கிழங்கு வைத்து செய்யும் கூட்டுக்கு புழுக்கு என்று பெயர்.... மார்கழி, தை மாதங்கள் தான் இதின் சீசன்... Nalini Shankar -
-
-
-
-
-
-
கோதுமை ரவா கிச்சடி(wheat rava kichdi recipe in tamil)
#qkசத்தான உணவு.பச்சை, ஆரஞ்சு,மஞ்சள் கலர்புல்காய்கள்உள்ள உணவு.குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். SugunaRavi Ravi -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15784510
கமெண்ட்