😋🥣🥕🥒🥬காய்கறி சூப் 🥕🥒🥬🥣🥣🥣(vegetable soup recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#CF7 காய்கறிகள் பொதுவாகவே நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

அதனை சூப்பாக செய்து கொடுக்க பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.

😋🥣🥕🥒🥬காய்கறி சூப் 🥕🥒🥬🥣🥣🥣(vegetable soup recipe in tamil)

#CF7 காய்கறிகள் பொதுவாகவே நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

அதனை சூப்பாக செய்து கொடுக்க பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1 தே.க - வெண்ணெய்
  2. 2 -கேரட்
  3. 5 -பீன்ஸ்
  4. 1/4- கப் கோஸ்
  5. 2மேஜக்கரண்டி - பொடியாக நறுக்கிய குடமிளகாய்
  6. 1 -வெங்காயம்
  7. 6 பல்- பூண்டு
  8. 1/2 மேஜைக்கரண்டி - மிளகு தூள்
  9. 1 மேஜைக்கரண்டி - சோள மாவு
  10. தேவையானஅளவு - கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    உடலுக்கும் ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் தரும் சுவையான வெஜிடபிள் சூப் செய்முறை இங்கே காணலாம்.

  2. 2

    வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    பிறகு கேரட்,கோஸ் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    காய்கறிகள் வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    பிறகு குடைமிளகாய் மற்றும் மிளகுத்தூள் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    காய்கறிகள் நன்றாக வெந்ததும் சோள மாவில் சற்று தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் ஊற்றவும்.

  6. 6

    அடுப்பைப் மூடி 5 நிமிடங்கள் மிதமான தீயில் சோள மாவின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்கவிடவும்.

  7. 7

    இறுதியாக மல்லித்தழை தூவி பரிமாறவும். ஆரோக்கியமான காய்கறி சூப் சுட சுட தயார். 🥬🥒🥕🥣🥣🥣🥣😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes