எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 minutes
10 பரிமாறுவது
  1. ஒரு டம்ளர்கடலைமாவு (200ml)
  2. 1¼ டம்பளர்சர்க்கரை
  3. ¾ டம்பளர்நெய்
  4. ¾ டம்பளர்எண்ணெய்
  5. ¾ டம்ளர்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

45 minutes
  1. 1

    ஒரு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்

  2. 2

    பின்பு கடலை மாவுடன் முக்கால் டம்ளர் எண்ணெய் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு கம்பி பதம் வந்தவுடன் கரைத்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து கைவிடாமல் கிளறவும்

  4. 4

    மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும் கடலை மாவு நன்கு வெந்து சிறிது கெட்டியாக வரும் பொழுது நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்

  5. 5

    பின்பு மாவை நன்கு சுருண்டு வந்தவுடன் நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும். விருப்பமான வடிவத்தில் கட் செய்து கொள்ளவும். மைசூர் பாகு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes