பள்ளிபாளையம் காளான் வறுவல் (Pallipalayam mushroom)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#vattaram
அதிக மசாலா பொருட்கள் இல்லாமல்

பள்ளிபாளையம் காளான் வறுவல் (Pallipalayam mushroom)

#vattaram
அதிக மசாலா பொருட்கள் இல்லாமல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பேர்
  1. 200 கிராம் காளான்
  2. 100 கிராம் சின்ன வெங்காயம்
  3. 5-7 காய்ந்த மிளகாய்
  4. கருவேப்பிலை
  5. 1 ஸ்பூன் பூண்டு விழுது
  6. 1 ஸ்பூன் மிளகு தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
  9. சிறிதுமஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    சுத்தம் செய்த காளானை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
    சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் சீரகம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  3. 3

    விதை நீக்கிய வர மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

  4. 4

    இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனபின்பு காளான், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  7. 7

    தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வேகவிட்டு, பின்னர் தண்ணீர் வற்றியதும் மிளகு தூள் தூவி இறக்கவும்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes