முட்டை தக்காளி மசாலா(egg tomato masala recipe in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 வேகவைத்த முட்டை
  2. 1 தக்காளி
  3. 1/2 ஸ்பூன் எண்ணெய்
  4. 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1/4 ஸ்பூன் மிளகு தூள்
  6. 1/4 ஸ்பூன் கரம் மசாலா
  7. ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
  8. 1/2 வெங்காயம்
  9. 1/4 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  10. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் சேர்த்து இதில் நீளமாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  2. 2

    அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம்மசாலா தூள் சேர்த்து வதங்கியதும் அரைத்த தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

  3. 3

    வேகவைத்த முட்டையை கீழே போட்டு இதில் சேர்த்து கிளறவும் இறுதியில் மிளகுத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி சுட சுட குளிர்காலத்திற்கு ஏற்ற சூடான சாதத்துடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

R Sheriff
R Sheriff @rsheriff
அன்று

Similar Recipes