முட்டை மிளகு மசாலா (Muttai milagu masala recipe in tamil)

#அறுசுவை 5
முட்டை மிளகு மசாலா (Muttai milagu masala recipe in tamil)
#அறுசுவை 5
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.முட்டைகளை வேக வைத்து தோல் உரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும்.. தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.. பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் நறுக்கிய முட்டை மற்றும் மஞ்சள் தூள்,1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும். அதே கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை கிராம்பு பிரியாணி இலை சிறிது சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 2
பின்னர் பெரிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.. தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.பின்னர் கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்... தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் வறுத்த முட்டை மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்றாக 1 நிமிடம் வதக்கவும்.. சிறிது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.சூடான சுவையான முட்டை மிளகு மசாலா ரெடி.. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
-
-
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
-
ஈசி முட்டை மசாலா (Easy muttai masala recipe in tamil)
#அவசர சமையல்இந்த முட்டை மசாலா பிரியாணி, ரசம் சாதம் ,சாம்பார் சாதம் என அனைத்துக்கும் பொருந்தும்.15 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.முட்டையில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது என்பதால் குழந்தைகளுக்கு தினமும் ஒன்று கொடுக்கவும். BhuviKannan @ BK Vlogs -
-
-
குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)
நார்சத்து நிறைந்த குடைமிளகாய் வைத்து மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
-
-
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s
More Recipes
- உளுந்து வடை (Ulundhu vadai recipe in tamil)
- சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
- பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
- கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)
- ஸ்ப்ரவுட்ஸ் பம்கின்மசாலா (Sprouts pumpkin masala recipe in tamil)
கமெண்ட் (2)