சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் முதலில் முட்டை மிளகுத்தூள் உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் முட்டையை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்
- 3
அதே கடாயில் சிறிதளவு மீண்டும் எண்ணெய் விட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் பிறகு இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாக கலந்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்
- 4
இறுதியாக முட்டை சேர்த்து ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்.. 5 நிமிடம் கழித்து மிளகுத்தூள் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்
- 5
சுவையான காரசாரமான முட்டை கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம் Thulasi -
-
-
-
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
-
-
-
-
-
முட்டை சால்னா(egg salna recipe in tamil)
#CF4தேவையான பொருட்களின் எண்ணிக்கையும்,செய்முறையும் பார்ப்பதற்குத் தான் பெரியதாகத் தோன்றும்.ஆனால்,பொருட்கள் அனைத்தும்,எளிதில் அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடியது மற்றும் செய்முறையும் எளிது.சுவை அபாரமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
More Recipes
- மசாலா பூரி (Masala poori recipe in tamil)
- வாழைக்காய் தவா ஃப்ரை(raw banana tawa fry recipe in tamil)
- செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
- செட்டிநாடு முட்டை பணியார குழம்பு(muttai paniyara kulambu recipe in tamil)
- கருணைக்கிழங்கு சிப்ஸ்(karunaikilangu chips recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15811544
கமெண்ட் (6)