நாடன் முட்டை வறுவல் (Naadan muttai varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் இடிச்ச பூண்டு, இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் நன்றாக வதக்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
- 2
வெங்காயம் 2 நிமிடம் வதக்கிய பிறகு ஒரு நிமிடம் மூடி வைத்து வேகவிடவும் பிறகு இதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் வதக்கவும்
- 3
பச்சை வாசனை போன பிறகு தக்காளி உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும் தக்காளி மசிந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது இதில் மிளகுத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
- 4
வேக வைத்த முட்டை சேர்த்து மசாலா எல்லா பக்கமும் பரவும் வரும் முட்டையை கிளறி குறைந்த தீயில் மூடி வைத்து 2 நிமிடம் வைக்கவும்
- 5
2 நிமிடம் கழித்து பரிமாறவும் இது இட்லி,தோசை, சப்பாத்தி பரோட்டா, பிரியாணி, ஆப்பம், இடியாப்பம் என அனைத்து வகைக்கும் ஏற்றது
- 6
சுவையான நாடன் முட்டை வறுவல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம் Thulasi -
-
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை பாயா (Muttai paaya recipe in tamil)
#GA4 #chat #week6 இந்த முட்டை பாயா திண்டுக்கல் நகரங்களில் மிகவும் பிரபலமான ஒன்று மாலை நேரங்களில் இவை கிடைக்கும் , மழைக்காலங்களில் மழையை ரசித்து கொண்டே இதனை ருசிக்கும் பொழுது காரசாரமாக இதனுடைய சுவை மேலும் அற்புதமாக இருக்கும் 🥰😍😜 Viji Prem -
-
-
முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)
#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ். Thulasi -
-
-
-
-
-
-
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (3)