எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. கால் கிலோவேர்கடலை
  2. ஒரு டீஸ்பூன்மிளகாய்தூள்
  3. தேவைக்கேற்பஉப்பு
  4. கால் டீஸ்பூன்கரம் மசாலா
  5. 3 டீஸ்பூன்கடலைமாவு
  6. 2 டீஸ்பூன்சோள மாவு
  7. 3பூண்டு பல்
  8. கால் டீஸ்பூன்சோம்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    வேர்கடலை தண்ணீர் விட்டு அலசி வடித்து மிளகாய்தூள் சோம்பு கடலைமாவு சோளமாவு உப்பு சேர்த்து பிசையவும்

  2. 2

    சோம்பு பூண்டு தட்டி சேர்க்கவும்

  3. 3

    ஒரு கை தண்ணீர் விட்டு பிசறவும்

  4. 4

    கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes