காலிஃபிளவர் மசாலா ஃபிரை (Cauliflower masala fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃபிளவரை பிரித்து எடுத்து சூடான தண்ணீரில் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் போட்டு எடுத்துக்கொள்ளவும்.
- 2
பின்னர் எடுத்து சோள மாவு, மைதா மாவு, எல்லா மசாலா பொடிகள், உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, அத்துடன் தயாராக உள்ள காலிஃபிளவரை சேர்த்து பிரட்டி, ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 3
அதன்பின் வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலாவில் ஊறிய காலிஃபிளவரை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
- 4
பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம்,மல்லி இலை சேர்த்து வதக்கி,பொறித்த காலிஃபிளவரை சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் காலிஃபிளவர் மசாலா ஃபிரை ரெடி.
- 5
மிகவும் சுவையான இந்த காலிஃபிளவர் மசாலா ஃபிரை கலந்த சாதத்துடன் துணை உணவாக சாப்பிடலாம். காரம் குறைவாக சேர்த்தால் அப்படியேவும் ஸ்நாக்ஸ் போல் சாப்பிடலாம். அருமையான சுவையில் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
இந்த ஆந்திரா ஸ்டைல் காலிஃபி ளவர் வேப்புடு வித்யாசமான சுவையுடன், நல்லா மசாலா மணத்துடன் இருக்கும்.#ap Renukabala -
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
காலிஃபிளவர் கிரேவி (cauliflower gravy recipe in tamil)
#Gravy#Goldenapron3#ilovecooking KalaiSelvi G -
தலைப்பு : காலிஃபிளவர் பொடி மசாலா வறுவல்(cauliflower masala varuval recipe in tamil)
#wt2 G Sathya's Kitchen -
-
காலிஃபிளவர் மசாலா கறி தோசை (Cauliflower masala curry dosa recipe in tamil)
#GA4 #Week10 #cauliflower Renukabala -
காலிஃபிளவர் தொக்கு- (Cauliflower thokku recipe in tamil)
#GA4காலிஃபிளவர் - எங்கள் பகுதி சைவ விருந்து ஒன்றில் சுவைத்த இந்த காலிஃப்ளவர் தொக்கு சுவை மாறாமல் இந்த பதிவில் காண்போம்....... karunamiracle meracil -
-
காலிஃபிளவர் 65 (Cauliflower 65 roast)
#GA4#Week10#Cauliflowerகாலிஃப்ளவரில் கொழுப்புச்சத்து இல்லாததால் நாம் தினமும் உணவில் எடுத்துக் கொள்ளலாம் . இதில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது. Sharmila Suresh -
-
மசாலா வால்நட்
#walnuttwists வால்நட்டில் மசாலா சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் சுவை கிடைக்கும். V Sheela -
-
-
வேகவைத்த கோழி வருவல்/ steamed chicken fry (Kozhi varuval recipe in tamil)
#steam எண்ணெய் இல்லாத சிக்கன் ஃப்ரை Viji Prem -
-
காளான் 65 (Mushroom 65 recipe in tamil)
#FCநானும் தோழி கவிதா இருவரும் இணைந்து சமைத்த காளான் 65 மற்றும் கேபேஜ் எக் நூடுல்ஸ் இங்கு பகிந்துள்ளோம். Renukabala -
-
-
-
காலிபிளவர் ஃப்ரை for kids(cauliflower fry recipe in tamil)
#vd தண்டுகள் இல்லாமல்,சிறு துண்டுகளாக நறுக்கி, பொரித்துக் கொடுத்தால்,கூட்டாகவோ, பொரியலாகவோ வைத்தால் சாப்பிடாத குழந்தைகள் கூட,இதை விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
Cauliflower chilli(காலிஃபிளவர் சில்லி)
#ilovecooking இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். அணைவரும் பாராட்டுவர். Deiva Jegan -
-
-
-
காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)
எனது அம்மாவின் கைவண்ணத்தில்#ownrecipe Sarvesh Sakashra
More Recipes
- காளான் மிளகு பிரட்டல் (Mushroom pepper pirattal recipe in tamil)
- *காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)
- கோதி அல்வா(kothi halwa recipe in tamil)
- காளான் தேங்காய் பால் கிரேவி (Mushroom coconut milk gravy recipe in tamil)
- *லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*(semiya thengai halwa recipe in tamil)
- தலைப்பு : காலிஃப்ளவர் பெப்பர் ஃபிரை(cauliflower pepper fry recipe in tamil)
- பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சூப்(pasta tomato mushroom soup recipe in tamil)
- சைவ விருந்து காளான் குடைமிளகாய் க்ரேவி(mushroom capsicum gravy recipe in tamil)
- *காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)
கமெண்ட் (4)