மரவள்ளிகிழங்கு கட்லெட்(tapioca cutlet recipe in tamil)

#winter - cutlet.
சுவையும் ஆரோகியமும் நிறைந்த மரவள்ளி கிழங்கு கட்லெட்...
சமையல் குறிப்புகள்
- 1
மரவள்ளி கிழங்கை மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து நன்றாக மசித்துவைத்துக்கவும். சோள மாவை தண்ணி விட்டு கரைத்து வைத்துக்கவும், பிரெட் ச்ரம்சை தட்டில் எடுத்து வைத்துக்கவும்
- 2
ஸ்டவ்வில் வாணலி வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் 1/2 ஸ்பூன் சோம்பு சேர்த்து, வெங்காயம், நறுக்கின பசிமிளகாய், இஞ்சி பூண்டு, கருவேப்பிலை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்
- 3
மசித்து வைத்திருக்கும் மரவள்ளி கிழங்கில் வதக்கி வைத்திருக்கும் வெங்காயம், மிளகாய் தூள், மிளகு தூள்,கரம் மசாலா, உப்பு, மல்லி சேர்த்து நன்கு பிசைந்து வைத்துதுக்கவும். தண்ணி சேர்க்க கூடாது
- 4
ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய விடவும். பிசைந்து வைத்திருக்கும் மாவை சின்ன உருண்டைகள் செய்து விருப்பமான ஷேப்பில் கட்லேட் செய்துக்கவும்
- 5
கட்லெட்டை கரைத்து வைத்திருக்கும் சோள மாவில் முக்கி பிரெட் ச்ரமசில் புரட்டி எடுத்து சூடான எண்ணையில் பொரித்தெடுக்கவும்.. ஆரோகியமான சுவைமிக்க மரவள்ளி கிழங்கு கட்லெட் சுவைக்க தயார்.... மிக மிக சுவையாக இருக்கும்... டொமட்டோ சாசுடன் பரிமாறவும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் வெஜிடபிள் கட்லெட்.#kids1 Sara's Cooking Diary -
-
அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋 Shyamala Senthil -
-
அரைக்கீரை போண்டா(araikeerai bonda recipe in tamil)
#KR - keeraiவெஜிடபிள் போண்டா எல்லோரும் விரும்பி சாப்பிடுகிற ஒரு அருமையான டீ டைம் ஸ்னாக்.. ஆரோக்கியம் நிறைந்த அரை கீரையில் ட்ரை பண்ணி பார்த்தேன், மிக சுவையாக இருந்தது, கீரை சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருந்தது ...என் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
கட்லெட் (Cutlet recipe in tamil)
காய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர்,குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம். #kids1 Lakshmi Sridharan Ph D -
மரவள்ளி கிழங்கு கார தோசை..(Spicy Tapioca dosa recipe in tamil)
#dosaமரவள்ளி கிழங்கு வைத்து காரசாராமான தோசை செய்துள்ளேன்.. Nalini Shankar -
-
-
வெஜிடபிள் சப்பாத்தி கட்லெட்(veg chapati cutlet recipe in tamil)
#birthday3 - சப்பாத்திகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தியை சிறு வித்தியாசமுடன் செய்த சப்பாத்தி கட்லெட்.... லஞ்ச் போக்ஸ்க்கு அருமையான ரெஸிபி... Nalini Shankar -
-
-
-
மினி கட்லெட்
நான் எனது தோழி abinaya. R அவளுக்கு மிகவும் பிடிக்கும் என்று மினி கட்லெட் செய்து இருக்கிறேன். #cook with friends Sundari Mani -
-
கட்லெட்(cutlet recipe in tamil)
#pot #உருளைகிழங்குகாய்கறி கட்லெட் செய்வது சுலப,ம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
#kids1 #week1 உருளைக்கிழங்குடன் நம் வீட்டில் உள்ள எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்களும் கிடைக்கும். Mangala Meenakshi -
சப்பாத்தி, காரட், உருளை கட்லெட் &போண்டா.
#leftover... மீதம் வந்த சப்பாத்தியில்இரண்டு விதமாக பண்ணின சுவையான காரட் உருளை கட்லட்டும் போண்டாவும்..... Nalini Shankar -
-
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikilanku cutlet recipe in tamil)
#kids1சேனைக்கிழங்கு உடம்புக்கு நல்லது. ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதை அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும். Sahana D -
-
உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும் Viji Prem -
-
மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல் Vaishu Aadhira -
-
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar
கமெண்ட்