காபி மைசூர் பாக் (இன்ஸ்டன்ட் காஃபி பவுடர்)(coffee mysorepak recipe in tamil)

#cf8 ரேணுகா பாலா சிஸ்டருக்கு நன்றி.மிகவும் சுவையாக இருந்தது லேசான கசப்பு மற்றும் நல்ல இனிப்பு சுவையுடன் வித்தியாசமான ரெசிபி இது
காபி மைசூர் பாக் (இன்ஸ்டன்ட் காஃபி பவுடர்)(coffee mysorepak recipe in tamil)
#cf8 ரேணுகா பாலா சிஸ்டருக்கு நன்றி.மிகவும் சுவையாக இருந்தது லேசான கசப்பு மற்றும் நல்ல இனிப்பு சுவையுடன் வித்தியாசமான ரெசிபி இது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலை மாவு ஒரு கப் அளவிற்கு சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒன்றரை கப் சர்க்கரை எடுத்துக்கொள்ளவும் 4 டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர் எடுத்துக்கொள்ளவும். நெய் இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும்.
- 2
கால் கப் சூடு செய்த தண்ணீரில் 4 டீஸ்பூன் இன்ஸ்டன்ட் பவடை கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். சலித்த கடலை மாவில் ஒரு கப் நெய்யை நன்கு கலந்து பிசறி விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
அதில் கரைத்து வைத்த இன்ஸ்டன்ட் காபி பவுடரை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். கேக் மாவு செய்வது போல.
- 4
இப்போது ஒரு நான்ஸ்டிக் கடாயில் 1 கப் சர்க்கரை சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு சர்க்கரை பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
- 5
இதில் கரைத்து வைத்த கடலை மாவு கலவையை சேர்த்துக் கொள்ளவும். கைவிடாமல் சிறிது நேரம் கிளறவும். நன்கு பொங்கி வரும்பொழுது மீதி உள்ள ஒரு கற்பனையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி விடவும். கைவிடாமல் கிளறி விடவும் கட்டி இல்லாமல் கிளறவும். நான்ஸ்டிக் கடாயில் மைசூர்பாகு ஓரங்களில் ஒட்டாமல் வரும். அந்த சமயத்தில் நடுவில் கரண்டி கொண்டு இழுத்துப் பார்த்தாள் இரண்டு புறமும் வழி விட்டது போல ஒட்டாமல் இருக்கும். இதுதான் சரியான பதம்.
- 6
முன்னதாகவே ஒரு தட்டில் நெய் தடவி வைத்திருக்கவும்.மைசூர் பாகு காய்ச்சி பிறகு அதில் வழித்துப் போட்டு சமன் செய்யவும். அரை மணி நேரம் ஆறவிடவும். பிறகு கத்திக்கொண்டு கீற்று போட்டுக்கொள்ளவும் இப்போது சுவையான இன்ஸ்டன்ட் காபி பவுடர் மைசூர் பாகு ரெடி.வித்தியாசமான சுவையுடன் இருந்தது செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காபி மைசூர்பாக் (Coffee mysorepak recipe in tamil)
காபி மைசூர்பாக் செய்வது மிகவும் சுலபம். காபி பிடிக்கும் அனைவரும் விரும்பி சுவைக்கலாம். சாக்லேட் போல் மிகவும் மிருதுவாக உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம்.#CF8 Renukabala -
-
கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
மைசூர் பாக்
மைசூரு பாக்கா என்பது பேச்சு வழக்காகி மைசூர் பாக் என்றழைக்கப்படுகிறது.(பாக்கா என்பது இனிப்பு பாகு),தென்னிந்தியாவில் பிரபலமான இனிப்பு வகை.கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து தோன்றியது.இந்த இனிப்பு கடலை மாவு,சர்க்கரை,நெய் சேர்த்து செய்யப்படுகிறது.பண்டிகை காலங்களிலும்,விழாக்களிலும் பரிமாறி இதன் சுவையை உண்டு மகிழலாம். Aswani Vishnuprasad -
-
-
-
மைசூர் பாக்
மைசூர் பாக்கு ஒரு தென்னிந்திய ரெசிபி.இது 15 நிமிடங்களில் செய்யப்படலாம்.இது OPOS நெறிமுறை#besan Athilakshmi Maharajan -
-
காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee Sara's Cooking Diary -
ஹார்ட்சேப் கேபசினோ காபி(Cappuccino coffee recipe in tamil)
#Heartகாபி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பானமாகும் அதில் காபி மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும் வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் டல்கோனா காபி Sangaraeswari Sangaran -
டல் கோனா கோல்டு காபி (Dalgano cold coffee Recipe in Tamil)
#goldenapron3#nutrient1#புரதம் கால்சியம் உணவுகால்சியம் சத்து நிறைந்த பால் தயாரிக்கப்படும் டல்கோனா காபி இப்பொழுது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் தயாரிக்கப்படுவது இப்பொழுது வைரல் ஆகியுள்ளது என நினைக்கின்றேன். Aalayamani B -
டல்கோனா காஃபி புட்டிங்(Dalgona coffee pudding recipe in tamil)
#cookwithmilkகாபி சுவையில் மிகவும் மெதுவான புட்டிங் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil)
#m2021 என் மகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பு மற்றும் என் கணவரிடம் பாராட்டு பெற்ற ரெசிபி, வாயில் வைத்த உடன் கரையக்கூடிய 💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக். Vaishu Aadhira -
* யம்மி மைசூர் பாக்*(mysorepak recipe in tamil)
மைசூர் பாக் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இந்த மைசூர் பாக்கில் பாதி நெய், பாதி சமையல் எண்ணெய் சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.15 வில்லைகளுக்கு மேல் வந்தது. Jegadhambal N -
டல்கோனா காபி(dalgona coffee recipe in tamil)
#npd4இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் காபி பிடிக்காதவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
-
-
டல்கோனா காபி (Dalgona Coffee Recipe in Tamil)
#Grand22020 இல் இணையதளங்களில் அதிகமாக தேடப்பட்ட டல்கோனா காபி செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
நெய் மைசூர் பாக்
#diwaliமைசூர் பாகம் ஒரு மெல்லும் - உங்கள் வாயில் இந்திய இனிப்பு. திருவிழாக்களில் குறிப்பாக தீபாவளி போது, நீங்கள் உண்மையில் ஒரு நிறுத்த முடியாது என மக்கள் இந்த சுவையாக உள்ள ஈடுபாடு. தயாரித்தல் முறையானது மிகவும் எளிமையானது மற்றும் 4 உட்கொள்களை மட்டுமே பயன்படுத்துகிறது, ஆனால் எந்தவொரு படிவமும் தாமதமாகவோ அல்லது தாழ்ந்ததாகவோ இருக்கும் போது அது இறுதி தயாரிப்பு அழிக்கப்படும். எனவே, அது சரியானதுதான் என்று நினைக்கிறீர்களா? இந்த செய்முறையை நீங்கள் முயற்சி செய்தால் உங்கள் சமையல்காரர்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!சந்தோஷமாக சமையல்! Supraja Nagarathinam -
டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
Filter Coffee recipe in tamil /ஃபில்டர் காபி
இது என்னுடைய 500வது ரெசிபி.#milk#Vattaram#week14#thiruvarur, Nagapattinam Mayiladuthurai Shyamala Senthil -
-
-
-
டல்கோனா காபி (Dalgona coffee recipe in tamil)
#myfirstrecipeஎன் தம்பியின் தூண்டுதலால் இதை செய்தேன் அவனுக்கு மிகவும் பிடித்ததுshabnam
More Recipes
கமெண்ட்