தவா பிஷ் ஃப்ரை (Thava fish fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விட்டு வைக்கவும். மசாலா மீனில் உள் இறங்க மீனின் மேல் கத்தியால் கீறி வைக்கவும்.
- 2
ஒரு பவுலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், அரிசி மாவு, உப்பு, அரிசி மாவு, கரமசாலா, மல்லி தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
- 3
எல்லா மீனிலும் படும் படி இந்த மசாலாவை தடவி குறைந்தது 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
- 4
பிறகு அடுப்பில் தோசை தவா வைத்து எண்ணெய் ஊற்றி மீன் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும். அசத்தல் சுவையில் தவா மீன் ஃப்ரை தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மீன் வறுவல்(fish fry recipe in tamil)
குறைந்த நேரத்திலேயே உடம்பிற்கு மிகவும் சத்தான மற்றும்ஆரோக்கியமான உணவை நாம் சமைக்க முடியும் என்றால் அது மீன் வருவல் தான். Samu Ganesan -
-
-
-
-
-
-
-
Sulthan fish fry (Sankara fish) (Fish fry recipe in tamil)
மீனில் வைட்டமின் டி சத்து அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின் டி சத்து, டையட் உணவிற்கான ஆதாரமாக விளங்குகிறது. உணவில் உள்ள கால்சியம் சத்தை உறிஞ்சி, எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த வைட்டமின் டி மிகவும் அவசியம். வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள், மீனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். என் மகளுக்காக செய்து கொடுத்தேன். # AS மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
-
தூத்துக்குடி ஸ்பெசல் ஸ்பைசி பிஸ் ஃப்ரை(Spicy fish fry)
#vattaramWeek 4பிடித்தமான உணவுகளில் சத்துக்களும் நிறைந்து இருந்தால் நல்லது தானே.... அந்த வகையில் அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் இருப்பது மீன் தான்.... சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மீன்வறுவல் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் ....அனைவருக்கும் பிடித்த காரசாரமான மீன் வறுவல் சுவைக்கலாம் வாங்க Sowmya -
-
-
-
மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி கடையில் எதையும் வாங்க தேவையில்லை வீட்டு பொருட்களை கொண்டு செய்து விடலாம் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி Shabnam Sulthana -
-
-
-
வஞ்சரம் ஃபிஷ் ஃப்ரை / fry fish receip in tamil
#ilovecookingமிகவும் எளிமையான வீட்டில் உள்ள மசாலாக்களை சேர்த்து செய்யக்கூடிய பிஷ் ப்ரை மிகவும் ருசியாகவும் இருக்கும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 712.74 kcal📜PROTEIN-97.23 g📜FAT-31.93 g📜CALCIUM- 63.74 mg sabu -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13581838
கமெண்ட் (2)